ஆரோக்கிய உணவு

உடல் சூட்டை தணிக்கும் கற்றாழை ஜூஸ்

உடல் சூடு, சர்க்கரை நோயால் அவதிப்படுபவர்கள் இந்த ஜூஸை குடித்து வரலாம். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

உடல் சூட்டை தணிக்கும் கற்றாழை ஜூஸ்
தேவையான பொருட்கள் :

சுத்தம் செய்த கற்றாழை சதை – 100 கிராம்
நெல்லிக்காய் – 2
பனங்கற்கண்டு – 25 கிராம்

செய்முறை :

* கற்றாழையின் மேல் தோல் நீக்கி உள்ளிருக்கும் சதையை எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு அந்த சதையை ஏழு முறை தண்ணீர் விட்டு அலசி பயன்படுத்த வேண்டும்.

* சுத்தம் செய்த கற்றாழை, நெல்லிக்காய், பனங்கற்கண்டு இவைகளை கலந்து நீர் விட்டு மிக்சியில் போட்டு அரைத்து ஜூஸ் ஆக குடிக்க வேண்டும்.

* இது வெப்பத்தை தணியும். உடல் வறட்சி நீங்கும். நீர் எரிச்சல் நீங்கும் இப்படிப்பட்ட கற்றாழையை நாம் மூன்று அல்லது இரண்டு நாளைக்கு ஒரு முறைப்பயன்படுத்தலாம். மோருடன் கலந்து குடிக்கலாம். வெட்டை நோய்க்கு நல்லது.201609030807305068 Aloe vera juice can alleviate body temperature SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button