37.5 C
Chennai
Sunday, May 26, 2024
maxresdefault
மருத்துவ குறிப்பு

கேஸ் டியூபை எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும்?

கேஸ் சர்வீஸ் 2 வருடங்களுக்கு ஒரு முறை டியூபை மாற்றுவது சிறந்தது. சிலர் வருடத்துக்கு ஒரு முறை மாற்ற வேண்டும் என்பார்கள். அது தேவையற்றது. முறையாகப் பராமரித்தால் கேஸ் டியூபானது 5 வருடங்கள் வரை கூட நன்றாக இருக்கும். டியூப் மாற்ற வேண்டும் என்பதை அதன் வாய்ப்பகுதியை வைத்துத் தெரிந்துகொள்ளலாம்.

அடுப்புடன் இணைக்கிற இடத்தில் அதன் வாய்ப்பகுதி விரிந்திருந்தால் டியூபை உடனே மாற்ற வேண்டும். சிலர் உடனடியாக மாற்ற வசதி இல்லை என்கிற நிலையில், டியூபையும் அடுப்பையும் இணைக்கிற இடத்தில் தற்காலிகமாக ஒரு கிளாம்ப் போட்டுக் கொள்வார்கள். அப்போது இன்னும் 6 மாதங்களுக்கு அந்த டியூபை வைத்து சமாளிக்கலாம்.

மற்றபடி இப்போதெல்லாம் டியூபை எலி கடித்தால்கூட எலியின் பல் உடைகிற மாதிரி ஸ்ட்ராங்காகத்தான் வருகிறது என்பதால் அதில் ஓட்டை விழக்கூட வாய்ப்பில்லை. பொதுவாகவே கேஸ் அடுப்பை பிரச்னை வந்தால் மட்டுமே பழுது பார்க்கிற பழக்கம்தான் பலருக்கும் இருக்கிறது. அதைத் தவிர்த்து 6 மாதங்களுக்கு ஒரு முறை சர்வீஸ் செய்தாலே சின்ன பிரச்னை இருந்தால்கூட ஆரம்பத்திலேயே சரி செய்து விடலாம். maxresdefault

Related posts

மாதவிலக்கை தள்ளிப் போட ஆரோக்கியமான இயற்கை வழிமுறை

nathan

தீபாவளி அலங்கரிப்பு கலக்கல் டிப்ஸ் !

nathan

டெங்கு காய்ச்சல் அறிகுறிகள்

nathan

கருக்கலைப்பிற்கு பிந்தைய மாதவிடாய் பிரச்சனைகள்

nathan

பெண்களுக்கு ஏற்படும் சிறுநீரை அடக்க முடியாத பிரச்சினை!தெரிந்துகொள்வோமா?

nathan

ஆண் பெண் பாகுபாடு அற்ற நட்பு சரியா தவறா?

nathan

சளி குறைய – பாட்டி வைத்தியம்!

nathan

நீரிழிவு நோயை அடியோடு காலி பண்ணும் அற்புத பானம்!சூப்பர் டிப்ஸ்

nathan

நீரழிவுக்காரர்கள் சிறப்பு காலணியை தேர்ந்தெடுங்க

nathan