உடல் பயிற்சி

கழுத்துவலியை குறைக்கும் அனுசாசன் முத்திரை

கழுத்து வலி உள்ளவர்கள் இந்த முத்திரையை தினமும் தொடர்ந்து செய்து வந்தால் படிப்படியாக நிவாரணம் அடையலாம்.

கழுத்துவலியை குறைக்கும் அனுசாசன் முத்திரை
செய்முறை:

ஆட்காட்டி விரலை நேராக நீட்டி, சுண்டு விரல், நடு விரல், மோதிர விரல்களை வளைத்து அதன் நுனிகள் உள்ளங்கையை தொடுமாறு செய்யவும். கட்டை விரலை நடு விரலின் மீது வைத்து லேசான அழுத்தம் கொடுக்கவும். கை மாற்றி செய்யவும்.

தினமும் காலை, மாலை 15 நிமிடம் செய்யவும்.

இந்த முத்திரையை அமர்ந்து கொண்டும், நின்று கொண்டும் செய்யலாம்.

கழுத்துவலி குறையும். தண்டுவடம் வலுவடையும். கழுத்து, தோள்பட்டை தசைகளை வலுவாக்கும்.201610070855123389 Reducing neck pain anushasan mudra SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button