பழரச வகைகள்

தர்பூசணி – மங்குஸ்தான் ஜூஸ்

தேவையான பொருட்கள் :
தர்பூசணி துண்டுகள் – 1 கப்
மங்குஸ்தான் பழம் – 10
தேன் – சுவைக்கு
உப்பு – 1 சிட்டிகை
ஐஸ் துண்டுகள் – சிறிது

செய்முறை :
* மங்குஸ்தான் பழத்தை தோல் உரித்து சதைப்பகுதியை மட்டும் தனியாக எடுத்து வைக்கவும்.
* மிக்சியில் மங்குஸ்தான், தர்பூசணி, தேன், உப்பு, ஐஸ் கியூப்ஸ் போட்டு நன்றாக அரைக்கவும்.
* அரைத்த ஜூஸை கண்ணாடி டம்ளரில் ஊற்றி பருகவும்.
* சுவையான தர்பூசணி – மங்குஸ்தான் ஜூஸ் ரெடி.man

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button