30.8 C
Chennai
Monday, May 12, 2025
1438668356 2472
சைவம்

உருளைகிழங்கு ரய்தா

தேவையான பொருட்கள் :

உருளைகிழங்கு – 100 கிராம்
வெங்காயம் -1
பச்சை மிளகாய் -2,
உப்பு – தேவைக்கேற்ப,
எண்ணெய் – 1 ஸ்பூன்,
கொத்தமல்லி, தயிர், கடுகு, உளுந்து – தேவைகேற்ப
கறிவேப்பிலை, பெருங்காயம் – சிறிதளவு

செய்முறை :

முதலில் உருளைகிழங்கை வேக வைத்து எடுத்து நன்றாக மசித்துக் கொள்ள வேண்டும். பின்னர் வெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கி தாளித்து கொள்ள வேண்டும்.

பின்னர் நறுக்கிய வெங்காயம், தாளித்த பொருட்கள் ஆகியவற்றை உருளைகிழங்கில் சேர்த்து சூப்பராக கிளற வேண்டும். இதனை தயிருடன் கலந்து ருசியாக சுவைத்து மகிழலாம்.1438668356 2472

Related posts

கொத்தமல்லி பட்டாணி சாதம் செய்வது எப்படி

nathan

சத்தான முள்ளங்கி கீரை பொரியல்

nathan

பச்சை சுண்டைக்காய் குழம்பு

nathan

பாசிப்பருப்பு உருண்டை குழம்பு

nathan

சத்தான பாலக் சப்பாத்தி

nathan

சூப்பரான மசாலா வடை குழம்பு

nathan

சோலே பன்னீர் கிரேவி

nathan

தால் பாதாம் பிர்னி

nathan

அப்பளப்பூ குழம்பு செய்வது எப்படி?

nathan