அசைவ வகைகள்

மிளகு சிக்கன் குழம்பு

சிக்கன் மிளகு குழம்பு (Chicken Pepper Curry)
தேவையானவை :

கோழி கறி துண்டுகள் – 5 சிறியவை

மிளகு – 15

இஞ்சி -1 துண்டு

மஞ்சள் தூள் – 2 ஸ்பூன்

தணியா தூள் – 1 டேபிள் ஸ்பூன்

மிளகாய் தூள் – 1 ஸ்பூன்

வெங்காயம் – 1

வெண்ணெய் – 100 கிராம்

உப்பு – தேவையான அளவு

எலுமிச்சம் பழச்சாறு

செய்முறை:

1.மஞ்சள் தூள், தனியா தூள், மிளகாய் தூள் இவற்றுடன் மிளகைத் தூள் செய்து கலந்து துவையல் போல் பிசைந்து கொள்ள வேண்டும். சிக்கன் துண்டுகளை தண்ணீரில் 10 நிமிடம் வேக வைக்கவும்.

2.கலந்து வைத்திருக்கும் மசாலா கலவையையும் சேர்த்து நன்றாக கிளறி விடவும். சிக்கனை மிருதுவாக வேகவைத்து இறக்கி வைக்கவும். அடுப்பில் கடாயை வைத்து நெய் ஊற்றி, அரிந்த வெங்காயத்தை கொட்டி பொன்னிறமாக வதக்கவும். இறக்கி வைத்திருக்கும் சிக்கன் குழம்பை வாணலியில் ஊற்றி, உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும். சுவையான சிக்கன் மிளகு குழம்பு தயார்.

Chicken Pepper Curry
Ingredients for Chicken Pepper Curry:

Chicken Pieces-5

Pepper-15

Ginger-1 Piece

Turmeric Powder-2 Tsp

Chilly Powder-1 Tsp

Onion-1

Butter-100 G

Salt-as Needed

Lemon Juice

Procedure to make Chicken Pepper Curry:

1. Make a mixure of turmeric powder, coriander powder, turmeric powder and pepper powder. Boil the chicken pieces in water for 10 minutes.

2. Then add masala mixure and stir well. Allow the chicken boil well and set aside. Heat oil in a pan, add ghee, chooped onion and fry till get golden color. Then pour the chicken curry in it and add salt and let to boil well. Tasty chicken pepper curry is ready.

1434956994pepperchick%20gravy

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button