28.4 C
Chennai
Thursday, May 16, 2024
sl2170
சிற்றுண்டி வகைகள்

பார்லி பொங்கல்

என்னென்ன தேவை?

உடைத்த பார்லி – 1 கப்,
பாசிப்பருப்பு – கால் கப்,
ஒன்றிரண்டாகப் பொடித்த மிளகு, சீரகம் – 2 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கேற்ப,
பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை – சிறிது,
நெய் – 1 டீஸ்பூன்,
பெருங்காயம் – 1 சிட்டிகை.

எப்படிச் செய்வது?

பார்லியையும் பாசிப்பருப்பையும் வெறும் கடாயில் லேசாக தனித்தனியே வறுத்து, சிறிது நேரம் ஊற வைக்கவும். நெய் சூடாக்கி, மிளகு, சீரகம், பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்து, பார்லி, பாசிப்பருப்புக் கலவையும் சேர்த்து ஒன்றுக்கு 3 அளவு தண்ணீர் விட்டு, உப்பு சேர்த்து வேக வைக்கவும். சூடாகப் பரிமாறவும்.sl2170

Related posts

உருளைக்கிழங்கு சமோசா

nathan

சத்தான… கருப்பட்டி ராகி கூழ்

nathan

வெஜிடேபிள் அவல் கட்லெட்

nathan

சிக்கன் போண்டா

nathan

சுவையான அரிசி பக்கோடா

nathan

குழந்தைகளுக்கு சத்தான பொட்டுக்கடலை லட்டு

nathan

பூரி

nathan

குபூஸ்(அரேபியன் ரொட்டி)

nathan

கம்பு பாலக் கீரை தட்டு ரொட்டி

nathan