30.3 C
Chennai
Sunday, May 19, 2024
sl4100
சிற்றுண்டி வகைகள்

பனீர் சாத்தே

என்னென்ன தேவை?

குடைமிளகாய்-1,
தக்காளி- 1, வெங்காயம்-1,
பனீர்- சிறிது.

மசாலா அரைக்க…

கொத்தமல்லி – 1/2 கப் (பொடியாக நறுக்கியது),
புதினா – 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
பச்சைமிளகாய் – 3,
தனியா 1/4 கப்,
சீரகம் – 2 டீஸ்பூன்,
பூண்டு – 10 பல்,
இஞ்சி – 1 துண்டு,
உப்பு-தேவைக்கு.

எப்படிச் செய்வது?

மசாலா பொருட்கள் அனைத்தையும் அரைத்துக் கொள்ளவும். பனீரைப் பெரிய துண்டுகளாக வெட்டி நடுவில் துளையிட்டு, அரைத்த மசாலாவைப் பூசிக் கொள்ளவும். பின் எண்ணெயை தோசைக்கல்லின் மேல் தடவி ஊற வைத்த பனீரை, சிவக்க வறுத்துப் பின் கபாப் கம்பியில் ஒரு பனீர், ஒரு குடைமிளகாய் துண்டு, ஒரு வெங்காயம், ஒரு தக்காளி என்று மாற்றி மாற்றி குத்திப் பரிமாறவும்.sl4100

Related posts

சுவையான ஆலு பக்கோடா

nathan

சுவையான மசால் தோசை

nathan

பிரெட் வெஜ் ஆம்லெட்

nathan

சுவை மிகுந்த மீன் கட்லெட்

nathan

நார்த்தம்பழ சேமியா ரவா கிச்சடி

nathan

ஸ்வீட் பிரெட் டோஸ்ட்

nathan

சூப்பரான இட்லி மஞ்சூரியன் செய்முறை விளக்கம்

nathan

முட்டை பிட்சா

nathan

சத்துக்கள் மிகுந்த வெஜிடபிள் போண்டா செய்ய வேண்டுமா?….

nathan