sl3536
சிற்றுண்டி வகைகள்

காஷ்மீரி கல்லி

என்னென்ன தேவை?

மைதா மாவு – 2 கப்,
(அல்லது பஞ்சாப் ஆட்டா மாவு),
சர்க்கரை – 1 கப்,
சர்க்கரை தூள் – 1 கப்,
ஏலக்காய், ஜாதிக்காய் – தலா ஒரு சிட்டிகை,
குங்குமப் பூ – சிறிதளவு,
நெய் – பொரிப்பதற்கு,
பிஸ்தா, பாதாம்,
முந்திரி, அக்ரூட் எல்லாம்
சேர்ந்து –  கப்,
பால் பவுடர் –  கப்.

எப்படிச் செய்வது?

மைதா மாவை சலித்து இத்துடன் சர்க்கரை, ஏலக்காய், ஜாதிக்காய், பாலில் கரைத்த குங்குமப் பூ, பால் பவுடர், சூடாக்கிய அரை கப் நெய் சேர்த்து கலந்து அத்துடன் உடைத்து நெய்யில் வறுத்த பிஸ்தா வகையறாக்களைச் சேர்த்து உருண்டை பிடிக்கவும். இது உதிரக்கூடாது. மைதா மாவை கொஞ்சமாகத் தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து 10 நிமிடம் மூடி வைக்கவும். பின் ஒரு பெரிய எலுமிச்சைப் பழ அளவு எடுத்து தட்டை போல் சிறிது கனமாக ( இஞ்ச்) தட்டி சூடான நெய்யில் மிதமான தீயில் பொரித்து எடுத்து வடித்து அதன் மேல் சர்க்கரை தூள் தூவி விடவும்.sl3536

Related posts

நவதானிய கொழுக்கட்டை

nathan

கிராமிய மணத்துடன் கலக்கல் கமர்கட்டு

nathan

முட்டைக்கோஸ் பக்கோடா செய்வது எப்படி

nathan

தினை மிளகு பொங்கல்

nathan

சிக்கன் போண்டா

nathan

உருளைக்கிழங்கு மசாலா போண்டா செய்முறை விளக்கம்

nathan

குழந்தைகளுக்கு விருப்பமான டோக்ளா

nathan

வாழைப்பழ அப்பம்

nathan

ஃபலாஃபெல்

nathan