28.6 C
Chennai
Friday, May 17, 2024
XmuXQ53
சிற்றுண்டி வகைகள்

ஜவ்வரிசி டிக்கியா

என்னென்ன தேவை?

ஜவ்வரிசி – 1/2 கப்,
அவல் – 1 கப்,
சாம்பார் தூள்- 1 டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் – தேவைக்கு.
பொட்டுக்கடலை மாவு – 1/2 கப்,
வெங்காயத்தாள் – 1/4 கப் (அரிந்தது),
புதினா, மல்லி இலை ஆய்ந்தது – தலா 1 டேபிள்ஸ்பூன்.

எப்படிச் செய்வது?

அவலை நீரில் அலசி ஒட்ட பிழிந்து 2 மணி நேரம் ஊற வைக்கவும். ஜவ்வரிசியையும் நீரில் ஊற வைக்கவும். அவல், ஜவ்வரிசி, வெங்காயத்தாள், புதினா, மல்லி இலை, சாம்பார் தூள், உப்பு, பொட்டுக்கடலை மாவு சேர்த்து பிசைந்து உருண்டையாக உருட்டி வட்டமாக தட்டவும். தோசை கல்லில் எண்ணெய் ஊற்றி வட்டமாக தட்டியவற்றை அடுக்கி வைத்து சுற்றிலும் திரும்ப எண்ணெய் ஊற்றி வெந்தவுடன் திருப்பிப் போட்டு மொறு மொறுப்பானதும் சுழற்றி விட்டு எடுக்கவும். சூடாகப் பரிமாறவும். XmuXQ53

Related posts

மாலை நேர ஸ்நாக்ஸ் பிரட் பக்கோடா

nathan

பட்டர் நாண்

nathan

கோதுமை உசிலி

nathan

உளுந்து வடை

nathan

தஹி பப்டி சாட்

nathan

ஓணம் ஸ்பெஷல்: ஓலன் செய்வது எப்படி

nathan

சத்து நிறைந்த கேழ்வரகு லட்டு

nathan

கொழுக்கட்டை

nathan

சத்தான வெந்தயக்கீரை பருப்பு சப்ஜி

nathan