32.1 C
Chennai
Sunday, May 11, 2025
அழகு குறிப்புகள்முகப் பராமரிப்பு

ஃபேஸ் மாஸ்க் போடும் போது கவனிக்க வேண்டியவை

bc98776f-6850-410f-9899-36e7d2ae012c_S_secvpf.gifமுகம் இளமை மாறாமல் இருக்க ஃபேஸ் மாஸ்க்குகளை உங்கள் சருமத்திற்க்கு ஏற்றவற்றை தேர்ந்தெடுக்கவும். பொதுவான குறிப்புகள் –

• மாஸ்க்குகளை உபயோகிக்கும் முன் முகத்தை நன்கு கழுவி கொள்ள வேண்டும்.

• மாஸ்க்கை முகத்தில் சரியாக ஒரே மாதிரி தடவி கொள்ள வேண்டும். உதடுகள், கண்கள் இவற்றை விட்டு விட வேண்டும்.

• மாஸ்க்கை குறைந்த பட்சம் அரை மணி நேரம் வைத்திருக்க வேண்டும். மாஸ்க்கை எடுக்க நிறைய தண்ணீரை உபயோகிக்கவும். கடைகளில் கிடைக்கும் மாஸ்க்குகள் உரித்து எடுக்கும் வகையை சேர்ந்தவை.

• களிமண் ஒரு சிறந்த மாஸ்க் ஆகும். ஏனென்றால் அது சருமத்தின் உள் இருக்கும் அழுக்கையும், மாசுகளையும் உறிஞ்சி விடும். தவிர களிமண்ணில் சருமத்திற்கு தேவையான தாது பொருட்கள் உள்ளன.

• மாஸ்க்குகள் சருமத்திலிருந்து அழுக்குகளை நீக்குகின்றன.

• மாஸ்க்குகள் உபயோகிக்கும் முன் நீராவியால் முகத்தை சுத்தம் செய்து கொள்வது நல்லது. இதனால் சரும துவாரங்கள் விரிந்து அழுக்குகள் வெளியேறும். நீராவிக்கு வெறும் தண்ணீர் மட்டும் உபயோகிக்காமல் மூலிகை கஷாயங்களை சேர்த்து கொண்டால் இன்னும் நல்லது.

• மாஸ்க் போட்டவர்கள் பேசக் கூடாது.

• சரும நோய் உள்ளவர்கள் மாஸ்க் உபயோகிக்க கூடாது.

Related posts

உங்களுக்கு தெரியுமா இத 2 முறை செஞ்சாலே வெள்ளையாயிடலாம்… சூப்பர் டிப்ஸ்

nathan

தாடியை சரசரவென வளர வைக்கும் 8 உணவுகள்!…

sangika

Beauty tips… சரும அழுக்குகளை போக்கும் சந்தன தூள்!

nathan

பளபளவென ஜொலிக்க இதோ சூப்பர் பேஷியல்

nathan

மூக்கும் முழியுமாக ஜொலிக்க,

nathan

முயன்று பாருங்கள் முகத்திற்கு அற்புத பேஸ் பேக்குகள்!

nathan

சருமத்துக்கு மிருதுத்தன்மையைக் கொடுக்க இதோ சில வழிகள்! ….

sangika

பருக்களைப் போக்கும் பார்லர் மற்றும் வீட்டு சிகிச்சைகள்

nathan

பெண்களே உங்க முகத்தில் அசிங்கமாக தோல் உரிய ஆரம்பிக்கிறதா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan