அழகு குறிப்புகள்சரும பராமரிப்பு

எண்ணெய் பசை சருமத்திற்கான‌ 10 பயனுள்ள ஆயுர்வேத தீர்வுகள்

Ayurvedic-Solutions-For-Oily-Skin.jpg

 

எண்ணெய் பசை சருமத்திற்கான‌ ஆயுர்வேத சிகிச்சை – 10 பயனுள்ள தீர்வுகள்:
1. பால்:
 உங்கள் எண்ணெய் தோல் பிரச்சினைகளை பார்த்துக்கொள்ள பால் எளிமையான‌ சிகிச்சைமுறை பண்புகளை கொண்டுள்ளது. வெறுமனே பாலில் ஒரு பருத்தி பந்தினை நனைத்து ஒரு நாளுக்கு இரண்டு முறை உங்கள்நீங்கள் எண்ணெய் சருமம் மற்றும் முடி மூலம் தொந்தரவு அடைகிறீர்களா? கோடை ஏற்கனவே உங்களை மிகவும் பாடாய் படுத்தி விட்டது? கோடை என்பது நாம் எடுத்துக் கொள்ளும் விதத்தில் உள்ளது, மற்றும் சூரியனால் ஏற்படும் சேதத்திற்கும் ஏற்றவாறு, தோல் பிரச்சினைகள் ஒரு பரவலாக இருந்து வருகிறது. இதற்கிடையே மிகவும் பொதுவான எண்ணெய் முடி மற்றும் தோல் பிரச்சினைகள் உள்ளன. இங்கே எண்ணெய் சருமத்தினை போக்க, வீட்டிலேயே உள்ல எளிய ஆயுர்வேத பொருட்கள் கொண்டு செய்யும் வைத்திய முறை உள்ளது.  இந்த பயனுள்ள குறிப்புகளை முகத்தை துடைக்கவோ அல்லது தூங்க போகும் முன் ஒருமுறையாவது முகத்தினை துடைத்து விட்டு தூங்கலாம். உங்களுக்கு கூடுதலாக க்ளென்ஸிங் செய்தது போல இருக்க வேண்டும் என்று நினைத்தால், இதனுடன் சிறிதளவு எழுமிச்சை சாறை சில துளி கலந்தும் பயன்படுத்தலாம்.

2. ஆரஞ்சு:
ஆரஞ்சு ப்ழத்தில் வைட்டமின் சி அதிக அளவில் உள்ளதால் இது உங்கள் சருமத்திற்கு மிகவும் நல்லது. ஒரு கிண்ணத்தில் அரை ஆரஞ்சு பழத்தின் சாறை எடுத்துக் கொண்டு  ஒரு பருத்தி பந்து உதவியுடன் உங்கள் முகத்தில் தடவுங்கள். சுமார் பத்து பதினைந்து நிமிடங்கள் அதை ஊற விட்டு கழுவவும்.

Sandalwood-and-Turmeric
3. சந்தனம் மற்றும் மஞ்சள்:
சந்தனம் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து தயாரிக்கப்படும் பேஸ்ட் கலவையை தலை மற்றும் முகம் இரண்டிற்கும் பயன்படுத்தலாம். சந்தனம் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொண்டு, இதில் நீர் (அல்லது எலுமிச்சை சாறு) சேர்த்து கலந்து கொள்ளவும். இதை உங்கள் முகம் மற்றும் தலையில் தடவி சுமார் பத்து அல்லது பதினைந்து நிமிடங்கள் காத்திருத்து கழுவி விடவும்.
4. சோற்றுக் கற்றாழை:
இந்த சோற்றுக் கற்றாழை கிட்டத்தட்ட எந்தவிதமான‌ தோல் நோய் தொடர்பான பிரச்சினை குணப்படுத்த முடியும் என்பதாலும், இதன் நிதானமனா பயனுள்ள தன்மைக்காக, இதை வெறுமனே வீட்டில் நன்கு வளர வைக்க முடியும். இல்லையெனில், கற்றாழை இலைகள் பல்பொருள் அங்காடிகளில் எளிதாக கிடைக்கின்றன. சோற்றுக் கற்றாழை ஒரு எதிர்ப்பு அழற்சி முகவராக வேலை செய்கிறது. இதன் இலை போன்ற பச்சை அடுக்குகளை வெட்டி விட், அதன் உள்லே இருக்கும் ஜெல் போன்ற பொருளை எடுத்துக் கொள்ளவும். ஒரு கிண்ணத்தில், நீங்கள் உங்கள் விரல்களை கொண்டு இந்த ஜெல்லை கலக்கவும். பின்னர் உங்கள் முகம் மற்றும் முடிக்கு இதை தடவி, சுமார் பத்து நிமிடங்கள் அல்லது அது உலரும் வரை காத்திருந்து கழுவவும். இது எண்ணெய் பசை சருமத்திற்கு சிறந்த ஆயுர்வேத மருந்தாக உள்ளது.
5. தேன்:
இது தேன் சிகிச்சை குறிப்பாக முடிக்கானது. தேன் இரண்டு தேக்கரண்டியுடன் ஒரு முட்டை மஞ்சள் கருவினை கலந்து கொள்ளவும். இதனுடன் வெதுவெதுப்பான‌ தண்ணீர் சிறிது சேர்த்து கலக்கவும். உச்சந்தலையில் மீது நேரடியாக இந்த சாற்றை தடவி, இரண்டு மணி நேரம் ஊற விட்டு பின் நன்கு முடியினை அலசவும்.

Water
6. நீர்:
வெதுவெதுப்பான தண்ணிரில் ஒரு பருத்தி பந்தினை நனைத்துக் கொண்டு, நன்றாக உங்கள் முகத்தை துடைக்கவும். இப்படி செய்வதால் உங்கள் முகத்தில் உள்ள‌ துளைகள் திறப்பதோடு, அனைத்து அழுக்கையும் நீக்கும். பின்னர், ப்ரீசரில் உள்ல‌ ஒரு ஐஸ் கட்டியை வெளியே எடுத்து, நீங்கள் உங்கள் முகத்திற்கு குறிப்பாக “டி” முறையில் தேய்க்கவும். இதனால் உங்கள் முகத்தில் துளைகள் நன்கு பாதுகாக்கபடுகிறது. இன்னும் திருப்தியான முடிவுகளை பெற ஒர்ரு சில வாரங்களுக்கு இதை தினமும் செய்யுங்கள்.
7. முட்டை மற்றும் எலுமிச்சை:
ஒரு மேல்நாட்டு காலை உணவின் பெயர் போல் ஒலித்தாலும், இந்த‌ முட்டையின் மஞ்சள் கரு மற்றும் எலுமிச்சை சாறு கலவை எண்ணெய் பசை முடிக்கு சரியான சிகிச்சையாக இருக்கிறது. இரண்டு முட்டைகள், இரண்டு எலுமிச்சை, நன்கு கலந்து கொள்ளவும். இந்த கலவையை உங்கள் உச்சந்தலையில் மீது தடவி ஒரு மணி நேரம் ஊற‌ வைக்கவும். பின்னர் இதை முற்றிலும் நன்கு கழுவும்.

Neem
8. வேம்பு:
வேப்பிலையை நீரில் கொதிக்க வைத்து அதை அப்படியே ஆற விடவும். இதை நீங்கள் முகத்திற்கும், தலைக்கும் உபயோகப்படுத்தலாம். இதை கழுவ வேண்டும் என்ற அவசியமில்லை, உங்கள் தோல் மிகவும் வலுவானது என்று  நினைத்தால், வெதுவெதுப்பான தண்ணீர் கொண்டு துடைக்கவும். இது எண்ணெய் சருமம் மற்றும் எண்ணெய் பிசுக்குள்ள தலைக்கு அற்புதமான ஆயுர்வேத குறிப்புகளில் ஒன்று!
9. தேயிலை தூள்:
உங்கள் முகத்திற்கு ஒரு குளிர்ச்சியான, அல்லது பயன்படுத்திய‌ தேயிலை பையை, குறிப்பாக “டி” வடிவ முறையில்  துடைக்கவும். இதில் உள்ள டேனிக் அமிலம் கறைகளை குறைக்கிறது, மேலும் எண்ணெய் சருமத்தினை கட்டுப்படுத்துவதோடு தடைகள் ஏற்படுத்தும் துளைகளை சுத்தம் செய்கிறது.
10. ரோஸ் வாட்டர்:
ஒரு பருத்தி பந்தினை ரோஜா நீரில் நனைத்து, ஒரு மாதத்திற்கு தினமும் துடைக்கவும். இது எண்ணெய் பசையை குறைக்க உதவுவதோடு மட்டும் இல்லாமல் உங்கள் சருமத்தினை குளிர்ச்சியாகவும் வைத்து இருக்க உதவுகிறது.
11. முல்தானி மட்டி / புல்லர்ஸ் எர்த்:
ஒரு மென்மையான, தெளிவான மற்றும் கணிசமான அளவு எண்ணெய் பசை இல்லாத சருமத்திற்கு, முல்தானி மிட்டி 4 தேக்கரண்டியுடன் ரோஜா தண்ணீர்  கலந்து உங்கள் முகத்தில் தடவி 10 நிமிடங்கள் உலர விடவும். இதை சாதாரண தண்ணீர் கொண்டு கழுவ வேண்டும். இது பார்ப்பதற்கு சாக்லேட் ஃபேஸ் பேக் போல இருந்தாலும் உண்மையில், நான் அந்த‌ பெண் முகத்தில் முல்தானி ம‌ட்டி பேக் உள்ளது என்று நம்புகிறேன் !!!, இது ஒரு நகைச்சுவைக்காக மட்டுமே. இந்த  சாக்லேட் ஃபேஸ் பேக்கிற்கு அதிக‌ ஆக்சிஜனேற்ற பண்புகள் உண்டு. ஆனால் இது உங்கள் எண்ணெய் பசை சருமத்தினை நன்கு கட்டுப்படுத்துகிறது.
எண்ணெய் பசை சருமத்தினை குறைக்க உதவும் இன்னும் சில குறிப்புகள்:
1. உங்கள் உணவில் பச்சை இலை காய்கறிகள் அதிக அளவில் இருக்க வேண்டும். எண்ணெய் சுரப்பினை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாளும் குறைந்தது 8-10 டம்ளர் தண்ணீர் குடிக்கவும்.
2. சூடான நீரில் ஒரு பருத்தி பந்தினை நனைத்து உங்கள் முகத்தை துடைக்கவும், இது அதிகப்படியான எண்ணெயை கட்டுப்படுத்தும், ஆனால் இதை வழக்கமாக செய்ய வேண்டாம். (மிக அரிதாக இதை செய்யுங்கள்.)
3.எண்ணெய் தோலிற்கு ஒரு டோனராக ரோஜா நீர் அல்லது வேம்பு நீர் உயர்ந்தது.
4.எண்ணெய் பசை இல்லாத‌ மாய்ஸ்சரைசர் (ஜெல் அடிப்படையில் அல்லது நீர் சார்ந்ததை) பயன்படுத்தவும் மற்றும் நீங்கள் பவுண்டேஷன் மற்றும் ஒப்பனை பொருட்களை பயன்படுத்த முடியும்.
5. கடுமையான எண்ணெயை அகற்றும் பேஸ் வாஸை பயன்படுத்த வேண்டாம். சாதாரணமாக்வும், எண்ணெய் பசையை கட்டுப்படுத்தவும், கடலை மாவு மற்றும் / அட்டா (முழு கோதுமை மாவு) கொண்டு முகத்தை கழுவ வேண்டும். இது எண்ணெய் பசையை கட்டுப்படுத்துவதோடு அதே நேரத்தில் இயற்கையான பொலிவை தரும்.
6. எப்போதாவது (அல்லது நாளொன்றுக்கு) எலுமிச்சை சாறை வெதுவெதுப்பான நீரில் கலந்து கொண்டு முகதினை கழுவலாம்.. அல்லது சமமாக அனைத்து பகுதிகளில் எலுமிச்சை சாறு மற்றும் தண்ணீர் கலந்து மற்றும் ஒரு பருத்தி துணி அல்லது பருத்தி பந்து கொண்டு வெதுவெதுப்பான நீரில் நனைத்து துடைக்கவும். இந்த முறையானது அனைத்து எண்ணெயையும் எடுத்து விடும். ஒரு பருத்தி பந்து கொண்டு குளிரூட்டப்பட்ட பன்னீர் பயன்படுத்தி எண்ணெய் சுரப்பினை கட்டுப்படுத்தவும், ஒரு நுண்துளையை இறுக்கும் தீர்வு மூலமும் இதை பின்பற்றலாம்.
இந்த அனைத்து இயற்கை பொருட்களும், நியாயமான மற்றும் ஒளிரும் தோலை ஒரு கனவு போல தந்து விடும். இந்த எளிதாக கிடைக்கும் மாய கலவைகள் உங்கள் எண்ணெய் பசை சருமத்திற்கான‌ சிகிச்சையாக உள்ளது. இளைமையாக தோற்றமளிக்க‌வும், மிருதுவான தோலிற்கும், மற்றும் அழகான‌ முடிக்கும் இது ஏற்றது, அது கோடை அல்லது குளிர் காலம் எதுவாக இருந்தாலும் சரி. எண்ணெய் தோல் ஆயுர்வேத சிகிச்சைக்கு இந்த பயனுள்ள தீர்வுகளை முயற்சி செய்து, உங்கள் வெற்றி கதையை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்! மேலும் இந்த ஆயுர்வேத தீர்வுகளை பயன்படுத்திய பிறகும் எண்ணெய் பசை சரும அறிகுறிகள் தொடர்ந்து இருந்தால் நீங்கள் கண்டிப்பாக‌ ஒரு மருத்துவரை கலந்தாலோசிக்க வேண்டும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button