28.9 C
Chennai
Monday, May 20, 2024
மருத்துவ குறிப்பு

வீட்டு உபயோகத்துக்கு சோலார் சக்தியை பயன்படுத்த வழி உண்டா?

எங்கே பார்த்தாலும் சோலார் விளக்கு, சோலார் ஹீட்டர் எனப் பேசுகிறார்களே… வீட்டு உபயோகத்துக்கு சோலார் சக்தியைப் பயன்படுத்த வழி உண்டா?

சுந்தரேசன் ரங்கநாதன், டாட்டி (தமிழ்நாடு அட்வான்ஸ்டு டெக்னிகல் ட்ரெயினிங் இன்ஸ்டிடியூட்) மொபைல் ரீசார்ஜர், லேப்டாப் ரீசார்ஜர், வாட்டர் ஹீட்டர் என பல உபயோகங்களுக்கும் சோலார் சக்தியைப் பயன்படுத்த முடியும். இப்போது லேட்டஸ்ட்டாக ரிமோட்டில் இயங்கும் எல்.இ.டி. விளக்குகள் வந்திருக்கின்றன. மொட்டை மாடி அல்லது சூரிய ஒளி படும் இடத்தில் சோலார் பேனலை பொருத்த வேண்டும். அது சின்ன காலண்டர் அளவில்தான் இருக்கும். செலவும் 2 ஆயிரம்தான். இந்த விளக்குகளைப் பொருத்த எலக்ட்ரீஷியன்கூடத் தேவையில்லை. பிளக் கனெக்‌ஷன் மூலம் இணைத்துவிடலாம். சீலிங்கில் விளக்கைப் பொருத்திவிட்டு, ரிமோட்டில் ஸ்விட்ச்சை இயக்கலாம்.

இவை தவிர சமையலறை உபயோகத்துக்கான சோலார் அடுப்புகள், சோலார் குக்கர் போன்றவையும் கிடைக்கின்றன. காய்கறிகளை உலர வைக்கிற சோலார் டிரையர்கள்கூடக் கிடைக்கின்றன. சூரிய சக்தியில் இயங்கும் அடிப்படையான இந்த உபகரணங்களை வீட்டில் பொருத்திக் கொள்வதன் மூலம் மின்சாரச் செலவை பெருமளவில் மிச்சப்படுத்தலாம். பராமரிப்பும் குறைவு. காற்று மாசடையாது. p14

Related posts

தடுப்பூசி பெற்ற பிறகு மாதவிடாயில் ஏற்படும் சிக்கல் ! நிபுணர்கள் கூறுவதென்ன?

nathan

மாதவிலக்கு கோளாறு காரணமாக குழந்தை பாக்கியம் தள்ளிப் போகிறதா?

nathan

மூலிகை பாராசிட்டமால் -ஸுதர்சன சூர்ணம்

nathan

முக நரம்பு பாதிப்பின் அறிகுறிகள்

nathan

கூன் விழுவதற்கான காரணிகளும் தடுப்பதற்கான பாதுகாப்பு முறைகளும் : படித்து பாருங்கள்

nathan

பிரசவத்திற்கு பிறகு அதிகரிக்கும் வயிற்று கொழுப்பைக் கரைப்பதற்கான சில எளிய வழிகள்!தெரிந்துகொள்வோமா?

nathan

தற்போதுள்ள பெண்கள் திருமணம் செய்துக் கொள்ள பயப்படுவது ஏன் தெரியுமா…?

nathan

உங்க மார்பகத்தில் அரிப்பு ஏற்படுவதற்கு இதுதான் காரணமாம் – பெண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan

முதலுதவி அளிப்பவர் கவனத்தில் கொள்ள வேண்டியவை

nathan