பழரச வகைகள்

சிறுநீரக பிரச்சனையை குணமாக்கும் பப்பாளி ஜூஸ்

பப்பாளி சிறுநீர்ப் பாதையில் ஏற்படும் பிரச்னைகள் தடுக்கிறது. சரும பிரச்னைகள் குணமாகும், தோல் பளபளப்பாக்கும். இப்போது பப்பாளியை வைத்து ஜூஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

சிறுநீரக பிரச்சனையை குணமாக்கும் பப்பாளி ஜூஸ்
தேவையான பொருட்கள் :

பப்பாளி – 1 கப்
ஆரஞ்சு ஜூஸ் – 1/2 கப்
எலுமிச்சை சாறு – 2 டீஸ்பூன்
மிளகுத்தூள் -1/8 டீஸ்பூன்
தேன் – 2 டீஸ்பூன்
தண்ணீர் – 1/2 கப்
ஐஸ் கட்டி – 6

செய்முறை :

* முதலில் பப்பாளியின் தோல், விதைகளை நீக்கி விட்டு சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

* மிக்ஸியில் பப்பாளி பழம், தேன், எலுமிச்சை சாறு, தண்ணீர், உப்பு, மிளகுத்தூள், ஐஸ் கட்டி சேர்த்து மைய அரைத்துக் கொள்ளவும்.

* தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து கொள்ளலாம்.

* அரைத்த ஜூஸை ஒரு கப்பில் ஊற்றி அதன் மேலாக ஐஸ் கட்டி போட்டு பருகலாம்.

* சூப்பரான பப்பாளி ஜூஸ் ரெடி!201703241050089380 Papaya juice to cure kidney problems SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button