இலங்கை சமையல்

முட்டைப் பொரியல்,TMIL SAMAYAL

 

1546163_383949088450173_1506835973445484240_n

முட்டைப் பொரியல்

செ.தே.பொ :-

முட்டை – 5
பெரிய வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 5
கடுகு – 1/2 தே.க
கறிவேப்பிலை – 2 நெட்டு
உப்பு – தே.அளவு
மிளகாய்த் தூள் (விரும்பினால்) – 1 தே.க
எண்ணெய் – தே.அளவு

செய்முறை :-

* முதலில் அடுப்பில் தாச்சியை வைத்து, சிறிது எண்ணெய் ஊற்றவும்.
*எண்ணெய் சூடானதும், கடுகு,சிறிதாக நறுக்கிய வெங்காயம்,சிறிதாக நறுக்கிய மிளகாய் இவற்றைப் போடவும்.
*வெங்காயம் சிவக்கத் தொடங்கியதும், கறிவேப்பிலையை போட்டு கிளறி விடவும்.
*தே.அளவு உப்பு போட்டு, அத்துடன் முட்டைகளை ஒவ்வொன்றாக உடைத்து விட்டுக் கிளறி , முட்டையின் பச்சைத் தன்மை மாறியவுடன் இறக்கி சூடாக பரிமாறவும்.
*விரும்பினால் மிளகாய்த் தூள் சேர்த்து இறக்கவும்.
* * எங்கட வீட்ட புட்டு, இடியப்பத்துக்கு தான் போட்டு சாப்பிடுவோம்.

Related posts

பலகார வகைகளில் காராபூந்தி செய்ய…!

nathan

ரொட்டியும் தேங்காய் சம்பலும்

nathan

பஞ்சரத்ன தட்டை

nathan

பிரெட் ஜாமூன்

nathan

சுட்ட கத்திரிக்காய் சம்பல்

nathan

எங்கள் பாட்டி வைக்கும் சிக்கன் கொழம்பு

nathan

எள்ளுப்பாகு

nathan

கர்நாடகா ஸ்பெஷல் முறுக்கு

nathan

மாலை நேர சிற்றுண்டி: ரவா இனிப்பு பணியாரம்

nathan