சூப் வகைகள்

பத்து நிமிட காய்கறி சூப்

என்னென்ன தேவை?

மெல்லியதாக நீளமாக வெட்டிய கலந்த காய்கறிகள் (கேரட், பீன்ஸ், முட்டைகோஸ், குடைமிளகாய், காளான்) – 2 கப்,
தண்ணீர் – 2 கப்,
வெஜிடபிள் ஸ்டாக் கியூப் – 2,
பூண்டு – 2 (தட்டியது),
நறுக்கிய வெங்காயம் – 1,
செலரி – சிறிது,
பிரெட் – தேவைக்கு,
வெண்ணெய் – 1 டீஸ்பூன்,
மிளகு – தேவைக்கு.

எப்படிச் செய்வது?

கலந்த காய்கறிகள், பூண்டு, வெங்காயம், செலரி அனைத்தையும் தண்ணீர் கலந்து குக்கரில் 3 விசில் விட்டு வேக விடவும். அதில் ஸ்டாக் கியூப், மிளகுத் தூள், வெண்ணெய் சேர்த்து கொதிக்க விடவும். சூடாக பிரெட்டுடன் பரிமாறவும்.

குறிப்பு
சூப்பிற்கு தனியாக உப்பு சேர்க்க தேவை இல்லை. தேவையான அளவு உப்பு ஸ்டாக் கியூபிலேயே இருக்கிறது.

Related posts

பார்லி லெண்டில்ஸ் சூப்

nathan

வொண்டர் சூப்

nathan

சத்தான சுவையான பச்சை பயறு சூப்

nathan

ஸ்வீட் கார்ன் பாதாம் சூப்

nathan

ஓட்ஸ் தக்காளி சூப்

nathan

வெஜிடபில் மில்க் சூப்

nathan

ஓட்ஸ் பீநட் பட்டர் சூப்

nathan

பசலைக்கீரை சூப்

nathan

ஆட்டுக்கால் சூப் செய்வது எப்படி ??

nathan