ஆரோக்கிய உணவு

உடல் எடையை குறைக்கும் அவகேடோ பழம்

அவகேடோ அல்லது வெண்ணெய் பழத்தை அப்படியே சாப்பிட பிடிக்காதவர்கள், அதனை மில்க் ஷேக் போன்று செய்து சாப்பிடலாம். இந்த மில்க் ஷேக் செய்முறையை பார்க்கலாம்.

உடல் எடையை குறைக்கும் அவகேடோ பழம்
தேவையான பொருட்கள்:

அவகேடோ அல்லது வெண்ணெய் பழம் – 3 (கனிந்தது)
தேன் – தேவையான அளவு
குளிர்ந்த பால் – 2 டம்ளர்
ஐஸ் கட்டிகள் – தேவைக்கு

செய்முறை:

* அவகேடோ பழத்தை தோல் நீக்கி துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

* மிக்ஸியில் அவகேடோ, பால் மற்றும் தேன், ஐஸ் கட்டிகள் சேர்த்து நன்கு மென்மையாக அடித்துக் கொள்ள வேண்டும். ஒருவேளை மில்க் ஷேக் மிகவும் கடினமாக இருந்தால், இதில் குளிர்ந்த நீர் சேர்த்து அடித்துக் கொள்ளலாம்.

* இப்போது சுவையான அவகேடோ மில்க் ஷேக் ரெடி!!!201703291052006388 how to make avocado milkshake SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button