34.9 C
Chennai
Sunday, May 11, 2025
samayal 001 2980952h
இலங்கை சமையல்

பஞ்சரத்ன தட்டை

என்னென்ன தேவை?

அரிசி மாவு ஒன்றரை கப்

துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, பாசிப் பருப்பு, உளுந்து – தலா ஒரு டீஸ்பூன்

மிளகாய்த் தூள், பெருங்காயத் தூள் தலா கால் டீஸ்பூன்

கறிவேப்பிலை சிறிதளவு

வெண்ணெய் ஒரு டீஸ்பூன்

எண்ணெய், உப்பு தேவையான அளவு

எப்படிச் செய்வது?

பருப்பு வகைகளை குக்கரில் போட்டு வேகவையுங்கள். அரிசி மாவுடன் உப்பு, மிளகாய்த் தூள், கறிவேப்பிலை, வெண்ணெய் ஆகியவற்றைச் சேர்த்துப் பிசையுங்கள். அதனுடன் வேகவைத்த பருப்பு வகைகளை மசித்துச் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் தெளித்துக் கெட்டியாகப் பிசையுங்கள்.

பிசைந்த மாவைச் சிறு சிறு உருண்டைகளாக உருட்டுங்கள். உருண்டையை எண்ணெய் தடவிய வாழையிலையில் வைத்து வட்டமாகத் தட்டி, சூடான எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுங்கள்samayal 001 2980952h

Related posts

மங்களூர் மினி கைமுறுக்கு

nathan

யாழ்ப்பாணத் தோசை

nathan

சுவையான வாழைக்காய் மிளகு வறுவல்,

nathan

இட்லி தாயாரித்தல் – யாழ்ப்பாணம் முறை

nathan

சூப்பரான யாழ்ப்பாண ஒடியல் கூழ் (மச்சக்கூழ்)

nathan

யாழ்ப்பாணத்து குழல் புட்டு

nathan

கோதுமை மாவு – வாழைப்பழ பணியாரம்

nathan

ஆட்டிறைச்சி – பிரட்டல் கறி – வெளிநாட்டு யாழ்ப்பாணம் முறை:

nathan

முருங்கைக்காய் சாம்பார் / Drumstick sambar tamil

nathan