33.3 C
Chennai
Saturday, May 18, 2024
NCiTu2d
சைவம்

கார்லிக் பனீர்

என்னென்ன தேவை?

பனீர் – 200 கிராம்,
பச்சைமிளகாய் – 2,
பூண்டு – 8 பல்,
மிளகு தூள் – 1/2 டீஸ்பூன்,
ரெட் சில்லி ஃப்ளேக்ஸ் – 1/2 டீஸ்பூன்,
பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 2,
குடைமிளகாய் – சிவப்பு, பச்சை(பொடியாக நறுக்கியது),
தக்காளி விழுது – 1/2 கப்,
உப்பு – தேவைக்கு,
எண்ணெய் + வெண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்.

எப்படிச் செய்வது?

பனீரை வெந்நீரில் கழுவி தண்ணீரை வடித்து, பூண்டு, மிளகு, ரெட் சில்லி ஃப்ளேக்ஸ், உப்பு, அரைத்த பச்சைமிளகாயை பனீருடன் சேர்த்து 1/2 மணி நேரம் ஊறவைக்கவும். கடாயை காய வைத்து எண்ணெய் + வெண்ணெய் ஊற்றி வெங்காயத்தை வதக்கி, குடைமிளகாய், தக்காளி விழுது சேர்த்து நன்கு வதக்கி, ஊறவைத்த பனீரை சேர்த்து வதக்கவும். தேவைக்கு தண்ணீர் ஊற்றி வேகவைத்து இறக்கவும். ரொட்டி, நாண், சப்பாத்தி, தோசை, ஃப்ரைட் ரைஸுக்கு தொட்டுக் கொள்ள அருமையாக இருக்கும்.NCiTu2d

Related posts

வாழைப்பூ குருமா

nathan

குடைமிளகாய், மிளகு, காளான் துவட்டல்

nathan

உருளைக்கிழங்கு பீன்ஸ் பொரியல்

nathan

பாகற்காய் சிப்ஸ் செய்வது எப்படி

nathan

சுவையான தக்காளி புளியோதரை

nathan

வாழைப்பூ பொடிமாஸ்

nathan

சைனீஸ் ஃபிரைடு ரைஸ்

nathan

பரோட்டா!

nathan

சுவையான புளியோதரை செய்வது எப்படி

nathan