அழகு குறிப்புகள்முகப் பராமரிப்பு

ஃபேஸ் மாஸ்க்

மஞ்சள்-ஃபேஸ்-மாஸ்க்அழகு குறிப்பு – ஃபேஸ் மாஸ்க்

முகம், துளியும் இளமை மாறாமல் இருப்பதற்காகத்தா ன் என்பதை உணர்ந்து உங்கள் சருமத்திற்கு ஏற்ற 

ஃபேஸ் மாஸ்க்குகளை தேர்ந் தெடுப்ப‍து அவசியம். அதனால் இந்த பேஸ்மாஸ்க் போடும்போ து  மிகுந்த கவனம் தேவை, உங் களுக்கு உதவுத்தான் சில பய னுள்ள‍ குறிப்புக்களை கீழே விவரிக்க‍ப்பட்டுள்ள‍து.

• மாஸ்க்குகளை உபயோகிக் கும்முன் முகத்தை நன்கு கழுவி கொள்ள வேண்டும்.

• மாஸ்க்கை முகத்தில் சரியாக ஒரேமாதிரி தடவி கொ ள்ளவேண்டும். உதடுகள், கண்க ள் இவற்றை விட்டுவிடவேண்டும்

•மாஸ்க்கைகுறைந்தபட்சம் அரை மணி நேரம் வைத்திருக்க வேண் டும். மாஸ்க்கை எடுக்க நிறைய தண்ணீரை உப யோகிக்கவும். கடைகளில் கிடைக்கும் மாஸ்க்குகள் உரித்து எடுக்கும் வகையை சேர்ந்தவை.

•களிமண் ஒரு சிறந்த மாஸ்க் ஆகும். ஏனென்றால் அது சருமத் தின் உள் இருக்கும் அழுக்கையும், மாசுகளையும் உறிஞ்சி விடும். தவிர களிமண்ணில்சருமத்திற்கு தேவையான தாது பொருட்கள் உள்ளன.

•மாஸ்க்குகள் சருமத்திலி ருந் து அழுக்குகளை நீக்குகின்றன.

• மாஸ்க்குகள் உபயோகிக்கும் முன் நீராவியால் முகத்தை சுத் தம் செய்து கொள்வது நல்லது. இதனால் சரும துவாரங்கள் விரிந்து அழுக்குகள் வெளியேறும். நீரா விக்கு வெறும்தண்ணீர் மட்டும் உபயோகிக்காமல் மூலி கை கஷாயங்களை சேர்த்து கொண்டால் இன்னும் நல்லது.

• மாஸ்க் போட்டவர்கள் பேசக் கூடாது.

• சரும நோய் உள்ளவர்கள் மாஸ்க் உப யோகிக்க கூடா து.

Related posts

பெண்களுக்கு தொந்தரவு தரும் ‘விசித்திரமான’ ஆண்கள்!…

sangika

சருமத்திற்கு பூசணி தரும் அழகு!இதை முயன்று பாருங்கள்

nathan

பெண்கள் மாதவிடாய் வயிற்று வலி மற்றும் வயிற்று பிடிப்பிலிருந்து விடுபட தீர்வு!….

sangika

பூக்கள் தரும் புது அழகு!

nathan

முகத்தில் இருக்கும் தழும்புகளை நீக்குவதற்கான சில எளிய வழிகள்!

nathan

ஆண்களுக்கான அழகு டிப்ஸ் !!

nathan

மூக்கின் அழகை கெடுக்கும் பிளாக் ஹெட்ஸ் tamil beauty tips

nathan

ஈரப்பதத்தை தக்க வைக்கும் ஃப்ரூட் பேஷியல் -பெண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan

இரண்டே நாளில் அழகாகலாம்!

nathan