அழகு குறிப்புகள்கால்கள் பராமரிப்பு

நகங்களின் நலன் காக்க பின்பற்ற வேண்டிய பராமரிப்பு முறை:.

28145600-2013-03-28-28145600-OrchidBeauty_GelishManiPedi-Vancouver-1*நகங்களை ஒரு கருவியாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். குழி பறிப்பது, பழங்களின் தோல் உரிப்பது, கண்டவற்றையும் சுரண்டிக் கொண்டிருப்பது போன்ற விஷயங்களுக்கு

நகங்களைப் பயன்படுத்தக் கூடாது. இது நகங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதோடு, கிருமிகள் தொற்றிநோய் ஏற்ப டவும் காரணமாகிற து.

*  இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை அதிகப்படியாக வளர்ந்தி ருக்கும் நகங்களை நறுக்கிவிட லாம்.

* நகங்களின் நுனிப்பகுதிகளை முழுவதுமாக வெட்டக் கூடாது. அவ்வாறு வெட்டினால் நகத்தை மூடி சதை வளர்ந்து அதிக வலியினை ஏற்படுத்தும். நகத்தினை 28145600 2013 03 28 28145600 OrchidBeauty GelishManiPedi Vancouver 1பற்களால் கடிக்கக்கூடாது. இதனால் நகங்கள் உடைந் துபோக வாய்ப்பு அதிகம். நகம்வெட்டும் கருவியினா ல்மட்டுமே வெட்டவேண்டு ம்.670px Peel a Kiwi Step 12

*சாப்பிட்ட பின்னர் கைகளைகழுவும்போது நகங்களை யும் சுத்தம் செய்ய வேண்டும். நக ங்களின் இடுக்குகளில் தங்கும் நுண்ணுயிரிகளால் வயிற்றுத்தொ ல்லை, வலி, வாந்தி, வயிற்றுப் போக்கு ஆகியவை உண்டாகும்.

* நகங்கள் அழகுடன் திகழ, காய், கனிகள் நிறைய உட்கொள்ள வே ண்டும். இரவில் குளிர்ந்த நீரினால் கை மற்றும் கால் நகங்களை சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.

42c2d dsc00825*சருமத்திற்கு பயன்படுத்தும் எண்ணெயை நகங்களிலும் தட வலாம். இதுநகங்களின் மேற்பு ற செல்கள் பாதிக்கப்படுவதை தடுத்து நகங்களை மிருதுவாக வைத்திருக்கும்.images?q=tbn:ANd9GcR s Lut7V

* சமையலறை, தோட்டங்கள், கழிவறைகளில் பிளீச் சிங் பவுடர், அம்மோனியா மற்றும் ரசாயனப் பொருட்க ளைப்பயன்படுத்தவேண்டிய அவசியம் ஏற்படும்போது கண்டிப்பாக கைகளில் உறை கள் அணிந்திருந்தால் நகங்க ளைப் பாதுகாக்கலாம்.

*பசை, தண்ணீரில் கலந்து உப யோகிக்கும் பசை ஆகியவை பயன்படுத்தும்போது, அவை நகங்களில் ஒட்டாமல் பார்த் துக்கொள்ளவேண்டும். இவை நகங்களை வெகுவாக images?q=tbn:ANd9GcT2GUhWPkT0bhjDfHTf9OuxrGmSc0yKWjYw7GABQmcl U 4P3lEபாதிக்கும்.

*ரசாயனங்கள் சேர்த்த நகப்பூச்சுகள் பயன்படுத்துவதை தவிர்க்கவேண்டும். இயற்கை மருதாணியை வேண்டுமா னால் நக அலங்காரத்திற்கு பயன்படுத் தலாம்.images?q=tbn:ANd9GcRVQ3BlowQH yC8YBf1PZo COX FcygL5Jfc53bFUNsVffOOyC qg

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button