அழகு குறிப்புகள்முகப் பராமரிப்பு

எளிய முறையில் முக அழகைப் பாதுகாக்க . . .

women beauty care tipsஇரத்தத்தில் ஏதேனும் குறையி ருந்தால் முகத்தில்தான் முதலில் தெரியம். கண்களைச் சுற்றி கரு வளையம் தோன்றும். முக வறட்சி உண்டாகும். இதனால் முக அழகு கெடும். இவர்கள் எளிய முறையி ல் தங்கள் முக அழகைப் பாதுகாக்க சில

வழிமுறைகளைப் பின்பற்றினால் நல்ல து.

* முகத்தில் பருக்கள் தோன்றினால் அவற்றைக் கிள்ளக் கூடாது. இவ்வாறு செய்தால் முகத்தில் அதிகளவு பருக்கள் தோன்றும். மேலு ம் அது வடுக்களாக மாறும்.

* முகத்தைக் கழுவி மென்மையான பருத்தித் துணியால் துடைக்க வேண்டும்.

* மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். எளிதில் சீரணமாகக் கூடிய உணவு களைச் சாப்பிட வேண்டும். உடல் சூடு ஏற்படாத வாறு இருக்க அதிகளவு தண்ணீர் அருந்த வேண் டும்.

* இரவுநேரங்களில் அதிகளவு கண்விழிப்பதை தவிர்க்கவேண்டும்.

* ஒரு நாளைக்கு குறைந்த து 7 மணி நேரமாவது தூங்க வேண்டும்.

* தினமும் உடற்பயிற்சி செய்வது நல்லது. உட ற்பயிற்சி செய்யாதவர்கள் தியானம், யோகா, செய்வது நல்லது.

* எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகளை த் தவிர்ப்பது நல்லது.

* மாதவிலக்குக் காலங்க ளில் சில பெண்களுக்கு முகத்தில் அதிகபருக்கள் தோன்றும். மாத விலக்கு முடிந்தவுடன் அவை தானாக போய் விடும். அந்த காலங்களில் மென்மையான உண வுகளை உண் பது நல்லது. *

Related posts

ஏழே நாட்களில் வெள்ளையாக ஆசையா? இத ட்ரை பண்ணுங்க…

nathan

எவ்வாறு முழுமையாக இயற்கை முறையில் ஹார்மோன்களின் மாற்றங்களினால் உண்டாகும் முகப்பருக்களை போக்கலாம்….

sangika

பனிக்காலத்தில் ஆரோக்கியமும் அழகும்!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…வயிற்றின் கொழுப்பை குறைக்க வீட்டு சிகிச்சைகள்!!

nathan

முகத்தைப் பொலிவாக்கும் கடலை மாவு பேஷியல்

nathan

தினமும் இரவில் கேரட்டை பால் சேர்த்து அரைத்து முகத்தில் தடவினால் ஏற்படும் மாற்றங்கள்!

nathan

உங்க முகத்தில் மேடு பள்ளங்கள் அதிகமாக உள்ளதா?இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan

வெந்தயததைக் கொண்டு தலைமுடியின் ஆரோக்கியத்தை மட்டுமின்றி சருமத்தில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும்

nathan

சூதாட்டத்தில் பல லட்சம் பணத்தை இழந்த வங்கி அதிகாரி -மனைவி, குழந்தைகளை கொன்றுவிட்டு தற்கொலை…

nathan