அசைவ வகைகள்

சண்டே ஸ்பெஷல் – சிக்கன் 65,tamil samayal in tamil language,

65

தேவையானவை :-

    • எலும்பில்லாத சிக்கன்ஒரு கப்

  • சிக்கன் பவுடர்ஒரு மேசைக்கரண்டி
  • இஞ்சி, பூண்டு விழுதுஒரு தேக்கரண்டி
  • கேசரி பவுடர்கால் தேக்கரண்டி
  • பூண்டு – 3 பல்
  • கறிவேப்பிலைஒரு கொத்து
  • தயிர்கால் கப்
  • உப்புகால் தேக்கரண்டி
  • எண்ணெய்கால் கப்

செய்முறை :-
எலும்பில்லாத சிக்கன் துண்டுகளை கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். மற்ற தேவையானப் பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.

chicken+65+ 1

ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த சிக்கன் துண்டுகளை போட்டு அதில் சிக்கன் பவுடர், இஞ்சி பூண்டு விழுது, கேசரி பவுடர், தயிர், உப்பு சேர்த்து பிசறி ஒரு மணிநேரம் ஊற வைக்கவும்

chicken+65+ 2

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஊறிய சிக்கன் துண்டுகளை போட்டு மொறுமொறுவென்று பொரித்து எடுக்கவும்.

வேறொரு வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு காய்ந்ததும் பூண்டை தட்டி போட்டு கறிவேப்பிலை போட்டு தாளித்து கொள்ளவும்.

chicken+65+ 5

தாளித்தப் பொருட்களை பொரித்த சிக்கன் மீது தூவி பரிமாறவும். சுவையான சிக்கன் 65 தயார்

Related posts

மூளை பொரியல் செய்வது எப்படி

nathan

இறால் குடமிளகாய் வறுவல்

nathan

உருளைக்கிழங்கு மட்டன் மசாலா செய்வது எப்படி

nathan

சுவையான… முட்டை தொக்கு

nathan

புதுமையான புதினா இறால் குழம்பு செய்ய தெரிந்து கொள்வோம்…

nathan

முட்டை தக்காளி குழம்பு ,

nathan

ருசியான நாட்டு கோழி குருமா

nathan

ருசியான மட்டன் சுக்கா!! சுவையாக செய்வது எப்படி!!

nathan

இறால் பஜ்ஜி

nathan