கேரட் – பாதாம் ஜூஸ்

sl1679என்னென்ன தேவை?

கேரட் – 2, பாதாம் – 6,
ஏலக்காய் தூள் – 1 சிட்டிகை,
பால் – 2 கப், சர்க்கரை – தேவைக்கேற்ப.

எப்படிச் செய்வது?

கேரட்டை தோல் சீவிக் கழுவி, துருவி, பச்சை வாசனை போக வதக்கவும். பாதாம் பருப்பை ஊற வைத்துத் தோல் நீக்கி, கேரட்டுடன் சேர்த்து  மிக்சியில் நைசாக அரைக்கவும். பிறகு வடிகட்டி, ஏலக்காய் தூள் சேர்த்து, காய்ச்சி, ஆற வைத்த பால் சேர்த்துக் கலந்து, குளிர வைத்துப் பரிமாறவும்.

Leave a Reply