வீட்டிலேயெ உங்கள் ஒப்பனைகளை நீக்கும் எளிய வழிகள்

உங்கள் வீட்டில் சமையல் அறையில் உள்ள பொருட்களை பயன்படுத்தியே, உங்கள் ஒப்பனைகளை எந்த வித பாதிப்பின்றி எளிதாக நீக்க முடியும்.

How-to-Remove-Makeup-440x295

பால்: ஒரு பஞ்சினை சில துளி பாதாம் எண்ணெய் கலந்த பாலில் ஊற வைத்துக் கொள்ளவும். இந்த பஞ்சினை கொண்டு உங்கள் ஒப்பனையை நீக்கவும். பிறகு வெதுவெதுப்பான நீரில் உங்கள் முகத்தை துடைக்கவும்.
பேபி எண்ணெய்: ஒரு பருத்தி துணியை இந்த எண்ணையில் நனைத்துக் கொண்டு, கண்களை சுற்றியும், உதட்டையும், முகத்தையும் துடைக்கவும். இது உங்கள் தோலினை மென்மையாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

Leave a Reply