30.3 C
Chennai
Tuesday, Dec 3, 2024
1500123755 1728
oth

ஒரு முறை உறவில் கர்ப்பம் தரிக்க முடியுமா? இது சாத்தியமா?

ஒரு முறைதான் உறவில் கர்ப்பமடைவது என்பது சாத்தியமா? இந்த சந்தேகம் பலருக்கும் ஏற்படுவதுண்டு. ஒரே ஒரு உறவில் கர்ப்பம் தரிக்க முடியுமா? முடியும் என்கிறார்கள் டாக்டர்கள்.

பல பெண்களுக்கு முதல் உறவிலேயே கருத்தரித்து விடுவது என்பது சகஜமானதுதான் என்பது டாக்டர்களின் கருத்து. ஒரு பெண் வயதுக்கு வருகிறார் என்றால், அவர் கரு முட்டைகளை உற்பத்தி செய்யும் தகுதியை அடைந்து விட்டார் என்று அர்த்தம்.

ஒரு பெண் முதல் முறையாக கரு முட்டையை உற்பத்தி செய்யும்போது, 2 வாரம் கழித்து அவருக்கு முதலாவது மாத விடாய் வருகிறது. இத்தகைய தகுதியை அடையும் பெண் கர்ப்பமடையும் தகுதியைப் பெற்றவராகிறார். கர்ப்பமடையும் ஒரு பெண்ணுக்கு எத்தனை முறை உடல் உறவு கொள்கிறார் என்பது அவசியமில்லை. மாறாக முதல் உறவிலேயே கூட அவரால் கர்ப்பமடைய முடியும்.

சிலருக்கு முதல் முறையிலேயே கருத்தரிக்கும். சிலருக்கு மூன்றாவது முறையில் கர்ப்பம் தரிக்கலாம். சிலருக்கோ பல முறை கடந்த பின்பே கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பு ஏற்படும். எனவே உடலுறவின் எண்ணிக்கைக்கும், கர்ப்பம் தரிக்கும் வாய்ப்புக்கும் சம்பந்தம் இல்லை. முதல் உறவிலும் கருத்தரிக்கலாம். பல உறவுகளுக்குப் பின்னரும் கூட கருத்தரிக்கலாம் என்பதே உண்மை.

85 சதவீத பெண்கள், உறவு கொள்ளத் தொடங்கிய ஒரு ஆண்டுக்குள் குழந்தைப் பேறை அடைகிறார்கள் என்கிறது ஒரு ஆய்வு. சிலருக்கு பாதுகாப்பற்ற முறையிலான, சுதந்திரமான உறவுகளை மேற்கொண்டும் கூட கர்ப்பம் தரிக்காமல் போகலாம். அதற்கு பல காரணங்கள் உள்ளன.

கர்ப்பம் தரிப்பது என்பது உடலுறவு எண்ணிக்கையில் இல்லை, பெண்களின் உடல் நலனுடன், கர்ப்பம் தரிக்கும் திறனுடன் சம்பந்தப்பட்டது என்பதே நிஜம் என்பது மருத்துவர்களின் கருத்தாகும்.1500123755 1728

 

Related posts

விந்தணு பற்றாக்குறையை எப்படி அதிகரிப்பது!..

sangika

தகவல்.. நீண்ட இடைவெளிவிட்டு உடலுறவு கொள்ளும் ஆண்களின் விந்தணுக்க‍ள் பாதிப்படையும்!

nathan

ஹோமோ மற்றும் லெஸ்பியன்கள் உருவாவதற்கு காரணம் என்ன?

nathan

இன்றைய இளம் ஆண்கள் அதிகமாய் படுக்கையில் தோல்வியுறுவது ஏன்???

nathan

நடிகை சாயிஷாவின் அம்மாவின் பின்னால் திரிந்த பிரபல நடிகர்

nathan

திருமணத்திற்கு முன் கன்னித்தன்மையை இழந்த பெண்ணை நான் திருமணம் செய்யலாமா?

nathan

கர்ப்பகால உடலுறவு பற்றிய தெளிவு

nathan

இத படிங்க! விந்தணு பற்றாக்குறையை பற்றி அந்த பின், அதை எப்படி அதிகரிப்பது

nathan

சுவாரஸ்சியா தகவல்! கர்ப்ப கால தாம்பத்தியம் ஆபத்தானதா..? ஆரோக்கியமானதா?

nathan