அழகு குறிப்புகள்சரும பராமரிப்பு

வறண்ட சருமத்தை கையாள நீங்கள் வீட்டிலேயே முயற்சி செய்து பார்க்கக் கூடிய சில எளிய தீர்வுகள்

கோடைக் காலத்தில் ஒரு லைட்வெயிட் மாய்ஸ்ட்ரைசர் பயன்படுத்துங்கள்

கோடைக் காலத்தில் உங்களுக்கு தேவைப்படுவது ஒரு லைட்டான, பிசுபிசுப்பு இல்லாத சரும மாய்ஸ்ட்ரைசர் மட்டுமே, இது உங்கள் சருமத்தை மிகவும் ஸ்டிக்கியாக இல்லாமல் இளக்கமாகவும், நீர்ச்சத்துடனும் வைத்திருக்கவும். இதற்கு உங்களுக்கு தேவைப்படுவது பாண்ட்ஸ் சில்க் க்ரீம் மாய்ஸ்சுரைசர், இது ஒரு 24-மணிநேர மாய்ஸ்ச்சர் லாக் ஃபார்முலா கொண்டது. இதனால் உங்கள் சருமம் வறண்டு போவது தடுக்கப்படுவதோடு, கோடைக் காலத்தில் உங்கள் சருமத்தை எண்ணெய் பிசுபிசுப்பு இல்லாமல் ஈரப்பதத்தை தக்க வைக்கவும் உதவுகிறது.

5 Home Remedies For Moisturizing The Skin1

குளிர்காலத்தில் உங்களுக்கு சிறந்த பாதுகாப்பு

குளிர்காலத்தில் உங்கள் சருமத்தில் உள்ள ஈரப்பதம் உறிஞ்சப்படுகிறது, அதனால் தான் உங்களுக்கு அதிகப்பட்ச பராமரிப்பு, மாய்ஸ்சுரைசிங் மற்றும் ஊட்டத்தை கொடுப்பதில் மிக சிறப்பானதாக பாண்ட்ஸ் கோல் க்ரீம் விளங்குகிறது. வறண்ட சருமம் கொண்ட மனிதர்களுக்கு இது அதிகம் பரிந்துரைக்கப்படுகிறது.

உங்கள் உடலை மாய்ஸ்சுரைஸ் செய்ய மறந்து விடாதீர்கள்

உங்கள் உடல் சருமத்தை மாய்ஸ்சுரைஸ் செய்வது என வரும் போது கோகோ & சார்ந்த பொருட்கள் ஒரு நல்ல தெரிவாக இருக்கிறது, ஏனெனில் அவை உங்கள் சருமத்தை நன்கு நீர்ச்சத்து கொண்டதாகவும், ஆரோக்கியத்துடனும் வைத்துக் கொள்கிறது. நாங்கள் அதிகம் பரிந்துரைப்பது வாஸ்லைன் டோட்டல் மாய்ஸ்ச்சர் கோகோ க்ளோ பாடி லோஷன், இது பிசுபிசுப்பு அற்றது, தடவுவதற்கு எளிதானது மற்றும் நாள் முழுவதும் உங்கள் சருமத்தை ஈரப்பதத்துடனும், பொலிவாகவும் வைத்திருக்கும்.

கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்ளுங்கள்

வறண்ட சருமத்தை உள்ளிருந்தே போராட உதவ உங்கள் உணவுமுறையில் நிறைய டோஃபு, சோயா பீன்கள் மற்றும் வால்நட்களை சேர்த்துக் கொள்வதை உறுதிப்படுத்துங்கள்.

நீங்கள் குளித்தப்பிறகு சரியான மாய்ஸ்சுரைசர் கொண்டு உங்கள் சருமத்தின் மீது கவனமாக தடவி தேய்ப்பதை ஒரு வழக்கமாக்கிக் கொள்ளவும். சரியான உணவுமுறைகள்படி சாப்பிடவும், இதனால் வறண்ட சருமத்தை கையாள்வது உங்களுக்கு இனிமேல் ஒரு சவாலாக இருக்காது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button