அழகு குறிப்புகள்

உங்களுக்கு தெரியுமா பெண்கள் தாலிக்கயிறை மாற்றும் போது கவனிக்க வேண்டியவை

பெண்கள் அணிந்துள்ள மாங்கல்யம் பழுதாகி புது மாங்கல்யம் அணிந்தாலோ, தாலிக்கயிறு அழுக்காகி விட்டாலோ அதை மாற்றும் போது சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.

பெண்கள் தாலிக்கயிறை மாற்றும் போது கவனிக்க வேண்டியவை
பெண்கள் அணிந்துள்ள தாலிக்கயிறு அழுக்காகி விட்டாலோ, மாங்கல்யம் பழுதாகி புது மாங்கல்யம் அணிந்தாலோ, திங்கள், செவ்வாய், வியாழக்கிழமை மாற்றலாம்.

இதை காலை சாப்பிடும் முன்பே, ஏதேனும் கோயிலுக்குச் சென்று, நடைபாதையில் அமராமல், ஒரு ஓரமாக கிழக்கு நோக்கி அமர்ந்து மாற்றுவது மிகவும் நல்லது. மாங்கல்ய கயிற்றில் ஊக்கு, சாவி தொங்க விடக்கூடாது. மாலைநேரத்திலும், ராகு, எமகண்ட காலத்திலும் மாற்றக்கூடாது.

இவ்வாறு செய்வதால், கணவரும், தாலி மாற்றும் பெண்ணும் தீர்க்காயுளுடன் இருப்பர் என்பது ஐதீகம். அழுக்கு கயிற்றில் தாலி அணிந்திருந்தால் வறுமை அதிகமாகும். எனவே, உங்கள் தாலிக்கயிறை அவ்வப்போது மாற்றிக் கொள்ளுங்கள்.201802081513073948 women change thali saradu SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button