உங்களுக்கு தெரியுமா உடல் பருமன் குறைக்கும் பாட்டி வைத்தியம் !!

தேவையானவை:-

1,மிளகு 50கிராம்
2சீரகம் 50கிராம்
‘3,பெருங்காயம் 50கிராம் ‘
இவைகளைஅரைத்து பொடிசெய்து வைத்துக்கொள்ளவே
ண்டும்) வழக்கமாக வீட்டில் அனைவருக்கும்
பொங்கும் சோற்றில் உப்பு போடாமல்
ஒருடம்ளர் சோறு தனியாக
எடுத்துக்கொள்ளவேண்டும் ‘

1,இஞ்சி ஒருதுண்டு ‘
‘2,பூண்டு5பல்
‘3,புதினா,
4.கொததமல்லி இலை,
5.கருவேப்பிலை,
,இவை தேவைகேற்ப எடுத்துக்கொள்ளவேண்டும்
”நீங்கள் டம்ளரில் உள்ள சோற்றை ஒருபாத்திரத்தில்கொட்டி 2டம்ளர்
தண்ணீர்ஊற்றிகொதிக்கும்
போது ஏற்கனவே பொடிசெய்துள்ள
பொடியை மூன்று விரல் பிடியளவு மட்டும்
சோற்றில் எடுத்து போட்டு மேற்படி இஞ்சி ,பூண்டு,புதினா,
மல்லி,உள்ளிட்ட பொருள்களையும்போ
ட்டு,தேவையானஅளவுஉப்பு போட்டு கொதிக்கவைத்து”வாசமான
சுவையான கஞ்சி கிடைக்கும்.

”’இதை தினந்தோறும்”காலைஅல்லது மதியம்
அல்லது இரவு எதாவது ஒருவேளை மட்டும்.அதாவது சாப்பிடும்
அந்த ஒருவேளை தினமும் ஒரேமாதிரியான
வேளையாக இருப்பது அவசியம்(மதியம்
உணவுக்கு பதிலாக
இதையெடுத்து கொண்டாள்
தினந்தோறும் மதியம் உணவுக்கு பதிலாக
இதைஎடுக்கவேண்டும் )அவ்வளவுதான் கன்டிஷன்
இதை 30நாட்கள்
தொடர்ந்து சாப்பிடும்பச்சத்தில்உங்களின்
எடை குறைவதுஉறுதி.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி.

Leave a Reply