ஆரோக்கிய உணவுசாலட் வகைகள்

தக்காளி சாலட்

தக்காளி சாலட்

தேவையான பொருட்கள் :தக்காளி – 1
வெங்காயம் சிறியது – 1
மிளகு தூள் – ஒரு சிட்டிகை
கொத்தமல்லி தழை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை :

* தக்காளியில் உள்ள விதையை எடுத்து விட்டு பொடியாக நறுக்கி கொள்ளவும்.

• வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

• ஒரு பாத்திரத்தில் நறுக்கிய தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி தழை போட்டு நன்றாக கலக்கவும்.

• கடைசியாக உப்பு, மிளகு தூள் கொத்தமல்லி தழை சேர்த்து நன்றாக  கலந்து பரிமாறவும்.

• சுவையான சத்தான தக்காளி சாலட் ரெடி.

Related posts

இத்தனை வகையான சுவைமிக்க கிரீன் டீ உ்ள்ளதா ?

nathan

உங்களுக்கு தெரியுமா வாரம் ஒரு முறை கருணைகிழங்கை உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன

nathan

விந்தைகள் செய்யும் விதைகள்!

nathan

சூப்பரான முருங்கைக்கீரை சாம்பார்

nathan

உடல் நலம் பெற காலை வேலையில் குடிக்க ஓர் அற்புத பானம்..!!!

nathan

இஞ்சியை தோல் நீக்க ரொம்ப சிரமப்படுறீங்களா? இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan

இளமை தரும் இளநீர்

nathan

தெரிந்துகொள்வோமா? ஷாப்பிங் மால்களில் விற்கப்படும் பதப்படுத்தப்பட்ட பொருட்களை உட்கொள்வதால் ஏற்படும் பக்க விளைவுகள்!!!

nathan

டைப் 2 நீரிழிவு நோயாளிகள் தினமும் ஏலக்காய் டீ குடிக்கலாமா?தெரிஞ்சிக்கங்க…

nathan