மருத்துவ குறிப்பு

மாதவிடாயை தள்ளிப்போடணுமா?… இந்த ஒரு பொருள் போதும்!

மாதவிடாய் என்பது பெண்ணுடனே பிறந்தது எனலாம். ஒரு பெண் பூப்பெய்த நாட்களிலிருந்து அவளின் ஒரு குறிப்பிட்ட வயது வரை அவள் சந்திக்கும் ஒரு பிரச்சினை தான் இந்த மாதவிடாய் சுழற்சி.

கிட்டத்தட்ட 14-50 வயது வரை இந்த மாதவிடாய் சுழற்சி ஏற்படுகிறது. கர்ப்பபையின் உள்ளடுக்குகளில் சேமிக்கப்பட்டுள்ள இரத்தம் கருவுறவில்லை என்றால் மாதந்தேறும் மாதவிடாய் என்ற பெயரில் இரத்த போக்காக வெளியேறுகிறது.

இந்த மாதவிடாயை சில நேரங்களில் அதாவது பயணம் செய்யும் போதா அல்லது வெளியூருக்கு செல்லும் போதோ தள்ளிப் போட வேண்டிய சூழ்நிலை நிலவும்.

அந்த மாதிரியான சமயங்களில் நீங்கள் மாத்திரைகளை எடுத்துக் கொள்வதை விட இயற்கை முறைகளை பின்பற்றலாம்.

15 கிராம் புளியை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு ஊற வைத்துக் கொள்ளுங்கள்.

கொட்டையை நீக்கி விட்டு அதனுடன் சர்க்கரை மற்றும் உப்பு சேர்த்து தயாரித்து பருகுங்கள். இவை எளிதாக உங்கள் மாதவிடாயை சில நாட்களுக்கு தள்ளிப் போடும்.

ஒரு நாளைக்கு 8-10 கிளாஸ் தண்ணீராவது குடிக்க வேண்டும். இது உங்கள் மாதவிடாய் சுழற்சியில் ஒரு நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும்.

நல்ல நீர்ச்சத்து இருந்தால் உங்கள் மாதவிடாய் சீக்கிரம் வராது.

அதே நேரம் உங்கள் உடம்பில் உள்ள நச்சுக்களையும் வெளியேற்றி விடும்.cover 09 1510215415

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button