05 76
மருத்துவ குறிப்பு

உங்களுக்கு தெரியுமா முடி உதிர்தல், உடல் பருமன், தூக்கமின்மை அதிகரிக்க இந்த ஒரு விஷயம் தான் காரணம்னு

தூக்கமின்மை பிரச்சனை எத்தனை சோர்வாக இருந்தாலும், ஒருவரை உறங்கவிடாமல் பெரும் தொல்லையாக அமையும். மற்றும் சோர்வு எந்நேரமும் உங்கள் உடலை களைப்பாகவே உணர செய்யும்.

இந்த சுரப்பிகள் மன அழுத்த ஹார்மோனை தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கும் தன்மை கொண்டவை. இதனால், உங்களது முடி / கூந்தல் மெலியும், நகங்கள் வலுவற்று போகும், உடல் பருமன் அதிகரிக்கும் அல்லது அளவுக்கு மீறி குறையும்.

இவை எல்லாமே ஹார்மோன் தயாரிப்பு மற்றும் நிலைப்பாட்டை சார்ந்து இருக்கின்றன. சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், உங்கள் உடலில் ஏற்படும் அணைத்து மாற்றங்களுக்கும் ஹார்மோன்கள் தான் காரணம்.

தைராயிடு!
உடல் சோர்வு, முடி மெலிதல், உடல் எடை அளவிற்கு மீறி அதிகரித்தல் போன்றவை உங்களுக்கு தைராயிடு பிரச்சனை இருக்கிறது என்பதை வெளிகாட்டும் அறிகுறியாகும்.

பிரேசிலியன் வால்நட்ஸ்!
இந்த பிரச்சனையில் இருந்து குணமடைய இயற்கை உணவு பொருள்களான பிரேசிலியன் வால்நட்ஸ் மற்றும் பார்ஸ்லி போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதற்கு ஓர் ரெசிபியும் இருக்கிறது.

உலர் திராட்சை!
பிரேசிலியன் வால்நட்ஸ் மற்றும் பார்ஸ்லியை அரைத்துக் கொண்டு அத்துடன் உலர் திராட்சையை சேர்த்துக் கொள்ளுங்கள்.

ரெசிபி தயார்!
இந்த ரெசிபியை தினமும் காலை உணவு உட்கொள்வதற்கு அரை மணிநேரம் முன்பு இரண்டு டேபிள்ஸ்பூன் உட்கொண்டு வர வேண்டும்.

தேன்!
பிறகு கொஞ்சம் தேன் மற்றும் துருவிய இஞ்சியை சேர்த்து, அனைத்தையும் நன்கு கலக்குங்கள்!

ஹார்மோன் சமநிலை!
இது உடலில் ஹார்மோன் சமநிலையை இயற்கையாக ஊக்குவிக்கும்.

வைட்டமின் பி!
இந்த ரெசிபியில் இருந்து கிடைக்கும் வைட்டமின் பி. உடலில் செயற்பாட்டை மொத்தமாக பராமரிக்க உதவும்.

– இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.05 76

Related posts

மனித மூளையின் ரகசியம் அறிந்து கொள்ளுங்கள்

nathan

உங்களுக்கு தெரியுமா வைட்டமின் ‘டி’ குறைபாட்டை வெளிப்படுத்தும் ‘நாக்கு’

nathan

உடலில் ஏற்படும் அறிகுறிகளுக்கான அர்த்தங்கள் என்ன? உங்களுக்கு தெரியுமா?

sangika

இத்தனை நாளா இது தெரியாம போச்சே முல்லையில் இவ்வளவு சிறப்பா?

nathan

உங்களுக்கு தெரியுமா மிகக்கொடிய நோயான புற்று நோயை வெறும் 24 மணி நேரத்தில் குணமாக்கும் பழம்!

nathan

ஆண் எப்ப‍டி இருக்க வேண்டும் என பெண்கள் விரும்புவார்கள்

nathan

மஞ்சள் பற்களை எப்படி பளீர் பற்களாக மாற்றுவது?

nathan

குழந்தைகளுக்கு பாலியல் கொடுமை பற்றி சொல்லிக் கொடுக்க சில வழிகள்!!!தெரிந்துகொள்வோமா?

nathan

சர்க்கரை நோய் உள்ளவர்கள் இந்த உணவுகளை சாப்பிடுவதால் சிறுநீரகம் பாதிக்கப்படும்…

nathan