மருத்துவ குறிப்பு

உங்களுக்கு தெரியுமா கேன்சரில் இருந்து எம்மை பாதுகாப்பது எப்படி?

உங்களுக்கு தெரியுமா கேன்சரில் இருந்து எம்மை பாதுகாப்பது எப்படி? பகுதியாக உடைந்து வெடித்த செரமிக் பாத்திரங்கள் மற்றும் பூச்சுப் போன பாத்திரங்களை பாவிப்பதை முற்றாக தவிர்ப்போம்.

* கேன்சரை எமது வீடுகளுக்குள் இருந்தே தடுக்க முயல்வோம்.

* லன்ச் ஷீட், லன்ச் பொக்ஸ் மற்றும் ரெஜிபோம் பெட்டிகளில்

உணவுகளை உட்கொள்ளாதீர்கள்.

* இராசாயன சேர்க்கை மிக்க மேலதிக சுவையூட்டிகளை பாவிப்பதை உடனடியான நிறுத்துவோம். இவற்றுக்குப் பதில் இயற்கை வாசனை பொருட்களை  வீடுகளிலேயே செய்து  பாவித்திடுவோம்.

* மரக்கறிகளை சமைக்க முன்  நீரில் குறைந்தது 2 தடவை சரி நன்றாக கழுவுங்கள். அதன் பின்னர் கொதிக்கும் நீரில் ஒரு சில வினாடிகள் போட்டு எடுங்கள் (தெளிக்கப்பட்ட கிருமி நாசினிகள் மிதப்பதைக் காணலாம்)

* பிளாஸ்டிக் பாத்திரங்கள் எதுவானாலும் அதில் உணவு வகைகளை களஞ்சியப் படுத்தி வைப்பது அதில் உணவு உட்கொள்வது அருந்துவதை முக்கியமாக சூடான உணவுகளை முற்றாக தவிப்போம்.

* வெப்பம் மற்றும் வெயிலில் பிளாஸ்டிக்கில் ஏற்படுத்தும் இரசாயன மாற்றம் நிச்சயமாக எம்மை பாதிப்படைய செய்யும் .

* செயற்கை நிறமூட்டிய செயற்கை சுவை ஊட்டிய உணவுப் பொருட்களை உடனடியாக நிறுத்துவோம்.

* அனைத்து விதமான பிளாஸ்டிக் போத்தல் பாவனைகளையும் உடன் நிறுத்துவோம்.

* அவை BPA தரத்தை உடையதாயினும் பிளாஸ்ட்டிக்கில் உள்ள ஏனைய மூலக்கூறுகள் கேன்சரை வரவழைக்கும் தரமான கண்ணாடி போத்தல்களைப் பாவிப்போம்.

* பிளாஸ்டிக் மற்றும் காகித கோப்பைகளை முற்றாக தவிர்ப்போம்.

* சமையல் அறையில் பிளாஸ்டிக் போத்தல்களில் உணவுப் பொருட்களை களஞ்சியப்படுத்துவதை முற்றாக நிறுத்துவோம்.

* தரமான கண்ணாடி போத்தல்கள் எவர் சில்வர் மற்றும் மண்ணினால் செய்த கொள்கலன்களை பாவிப்போம்.

* முடிந்த வரை சுத்தமான தேங்காய் எண்ணெயை பாவிப்போம்.

ஏனைய எண்ணெய் வகைகள் பல மரபணு மாற்றம் செய்யப்பட்ட அல்லது செயற்கை இரசாயனக் கலவை செய்யப்பட்டவையாக தான் உள்ளது என்பதை மறக்காதீர்கள்.

* இஸ்ட்டீல் வூல்களைக் கொண்டு பாத்திரங்களின் உட்பகுதியை தேய்ப்பதை உடனடியாக நிறுத்துவோம்.

* கீறல் விழுந்த பாத்திரங்களை பாவிக்காதீர்கள் அது எலிமினியம் நான் இஸ்ட்டிக் டெப்லோன் செரமிக் எதுவாக இருந்தாலும் சரியே உணவுப் பாத்திரங்களை சுத்தம் செய்யும் சவர்க்காரம் டிஷ் வாஷ் பவுடர் மற்றும்

டிஷ் வாஸ் லிக்வீட் வாஷர்கள் மூலம் வெப்பம் ஏற்றப்பட வேண்டும்

* அவ்வாறு செய்யாத பட்சத்தில் அதன் இரசாயனப் பதார்த்தங்கள் எமது உணவின் தன்மைக்கு ஏற்ப இராசயனமடைந்து எமது உடலுடன் கலக்கும் எனவே முடிந்தவரை இதன் பாவனையை நிறுத்துவோம்.

* எக்காரணம் கொண்டும் பிளாஸ்ட்டிக் போத்தல்களில் ஊறுகாய் அச்சாரு உப்பு உணவு பொருட்களை களஞ்சியப் படுத்தாதீர்கள். தரமான கண்ணாடி அல்லது மண் பாத்திரங்களை பாவிப்போம்c822fd68 48d1 43ce 97e5 d7d04c57529c 1602 000001c292699223

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button