அழகு குறிப்புகள்உதடு பராமரிப்பு

உதட்டின் மேல்பகுதி கருமையாக இருக்கிறதா

origடீன் ஏஜ் பெண்களின் கவனத்துக்கு – உதட்டின் மேல்பகுதி கருமையாக இருக்கிறதா? இதற்கு காரணம் ஹார்மோன் பிரச்னைகளாக இருக்கலாம். மருத்துவரின் பரிந்துரையின்படி உணவுப் பழக்கம் மற்றும் யோகா செய்து வர, நல்ல பலன் கிடைக்கும். இயற்கை முறையில் இதற்கு தீர்வாக தீர்வாக சில‌ டிப்ஸ்…

கற்றாழையை உதட்டிற்கு மேலே தடவி, மசாஜ் செய்து ஊற வைத்து வந்தால், உதட்டிற்கு மேலே இருக்கும் கருமையை எளிதில் போக்கலாம்.

வெள்ளரிக்காயின் சாற்றில் சிறிது எலுமிச்சை சாற்றை கலந்து, சருமத்தில் இருக்கும் கருமையான இடத்தில் தடவி, சிறிது நேரம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவினால், சில நாட்களிலேயே அதனை போக்கலாம்

எலுமிச்சை சாற்றுடன் தேன் மற்றும் தயிர் கலந்து, கருப்பான இடத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து வந்தால், சரும நோய்கள் போவதோடு, சருமமும் எண்ணெய் பசையுடன் பொலிவோடு பளிச்சென்று இருக்கும்.

Related posts

சூப்பரான வெண்டைக்காய் பெப்பர் பிரை.! இன்றே செய்து பாருங்கள்..!

nathan

மருதாணியின் மகத்தான பலன்கள்!…

nathan

ப்ளீச்சிங் எந்த கால இடைவெளியில் செய்யலாம்?

nathan

அழகு ,கன்னத்தின் அழகு அதிகரிக்க..,BEAUTY INTAMIL

nathan

வெள்ளையாக்க நைட் டைம்-ல இத போடுங்க… கருமையைப் போக்க உதவும் சில இயற்கை வழிகள்

nathan

ஃபேஷியல் டிப்ஸ்

nathan

சுவையான பச்சை பயறு பொரியல்

nathan

ஆண்மையை அதிகரிப்பது எப்படி?

sangika

இடுப்பு வலியால் அவதிப்படுகிறீர்களா? கவலையே வேண்டாம் இதை செய்யுங்கள்…

sangika