ஆரோக்கியம்கூந்தல் பராமரிப்புதலைமுடி சிகிச்சை

மிளகின் மருத்துவ குணங்கள்…

காரச்சுவை கொண்ட மிளகு கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், கரோட்டின், தயாமின், ரிபோபிளவின், ரியாசின் போன்ற சத்துக்களை கொண்டுள்ளது.

maxresdefault 2இத்தகைய மிளகு பல்வேறு உடல்நலக் கோளாறுகளை குணப்படுத்தும் சிறந்த மருந்துப் பொருளாக பயன்படுகிறது.

பொடுகு தொல்லை போக்க எப்படி பயன்படுத்துவது?

முதலில் மிளகை நன்கு அரைத்து அதை ஒரு கப் தயிருடன் கலந்து கொள்ளுங்கள். பின் இந்த கலவையை தலையில் தேய்த்து 15-20 நிமிடங்கள் கழித்து தலைமுடியை அலசவும். இப்படி வாரம் ஒருமுறை செய்தால் பொடுகு மாயமாக மறைந்து விடும்.

854

மிளகின் மருத்துவ குணங்கள்
  • மிளகுடன் உப்பு சேர்த்து பல் துலக்கினால் பல்வலி மற்றும் சொத்தை பல், ஈறுவலி, ஈறுகளிலிருந்து இரத்தம் வடிதல் குணமாகும், பற்களும் வெண்மையாக இருக்கும், வாயில் துர்நாற்றத்தை போக்கும்.
  • அதிகமாக சளி தொல்லைகள் உள்ளவர்கள் மிளகை நெய்யில் வறுத்து, பொடித்து, அதனை தினம் அரை டிஸ்பூன் முன்று வேளைகளிலும் சாப்பிட்டு வர குணமாகும்.
  • மிளகுடன் வெல்லம் சேர்த்து காலையும், மாலையும் சாப்பிட்டு வந்தால் தலைவலி, தலைபாரம் குணமாகும் மற்றும் மிளகை அரைத்து அதனை தலையில் பற்று போட்டால் தீராத தலைவலியும் குணமாகும்.
  • தொண்டை வலிக்கு மிளகு, ஓமம், உப்பு சேர்த்து தினமும் மென்று சாப்பிட்டு வந்தால் தொண்டை வலி குணமடையும்.
  • மிளகு இரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை கொண்டது, மிளகு, சுக்கு, திப்பிலி சேர்த்து சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
  • மிளகு தண்ணீரை தினமும் காலையிலேயே பருகி வந்தால் சிறுநீரகத்தின் 4% சிறுநீர் கொழுப்புடன் தயாரிக்கப்படுவதால் யூரிக் அமிலம், யூரியா, அதிகப்படியான தண்ணீர் மற்றும் கொழுப்பு நீக்க முடியும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button