உதடுகள் சிவப்பழகை பெற இதை செய்யுங்கள்!…

உங்கள் முகம் எவ்வ‍ளவு அழகாக இருந்தாலும் உதடுகள் வறண்டு இருந்தால், அசிங்கமாக காட்சியளிக்கும் எப்போதும் உங்கள் உதடுகள், சிவந்த நிறமும், பளபள ப்பாகவும் இருந்தால்தான், உங்களது முகத்தின் அழகு மெருகேறும். சிலருக்கு சிலருக்கு உதடுகள் வறண்டு இருக்கும்.

அவர்கள், நாள்தோறும் உதடுகளின்மேல் வெண்ணெய் தடவி வந்தால் வறண்ட உதடுகள் மாறி வழவழப்பான அழகான உதடுகளாகும்.

மேலும் கொத்துமல்லி இலைகளின் சாற்றை எடுத்து தினமும் இரவு படுக்கைக்குச் செல்லும்முன் உதடுகளில் தடவி வந்தால் உதடு சிவப்பாகும்.

Leave a Reply