அறுசுவை கேக் செய்முறை

மைதா வெனிலா கேக்

தேவையானப்பொருட்கள்:

மைதா – 150 கிராம்,
சர்க்கரை – 200 கிராம்,
நெய் – 100 கிராம்,
வெனிலா எசன்ஸ் – 2 சொட்டு (அதிகம் விட்டால் கசப்பாகிவிடும்).


செய்முறை:

வாணலியில் நெய்யை சூடாக்கி, மைதா சேர்த்து பச்சை வாசனை போக வறுத்து இறக்கவும். சர்க்கரையில் சிறிதளவு நீர் சேர்த்து முத்து கொதி வரவிடவும் (பாகு கொதிக்கும்போது முத்து முத்தாக நுரைத்து வரும்). பின்னர் அடுப்பை அணைத்து, மைதா மாவு கலவையை சர்க்கரைப் பாகில் சேர்த்து நன்கு வேகமாக கிளறவும். இறுகும் சமயம் வெனிலா எசன்ஸ் சேர்த்து, நெய் தடவிய தட்டுக்கு மாற்றி, வில்லைகள் போடவும்.

Related posts

பட்டர் ஃபிஷ் ஃப்ரை | Butter Fish Fry

nathan

சாக்லேட் ஐஸ்க்ரீம்

nathan

வெங்காய ரவா தோசை செய்முறை, உணவக முறையில் வெங்காய ரவா தோசை செய்முறை

nathan

Leave a Comment

%d bloggers like this: