34.9 C
Chennai
Sunday, May 11, 2025
ullangai
அழகு குறிப்புகள்கை பராமரிப்பு

உள்ள‍ங்கைகள் அழகாக, மிருதுவாக அருமையான எளிய குறிப்பு!

பொருட்களை தூக்க‍வோ, அல்ல‍து வேலைகளை செய்யவோ நமக்கு உதவுவது உள்ளங்கைகள் மட்டுமே. இதனால் உள்ள‍ங்கைகள் கடினமாக மாறிவிடும். ஆக‌ உள்ள‍ங்கைகள் அழகாக, மிருதுவாக அருமையான எளிய குறிப்பு இதோ உங்களுக்காக

ullangai

கொஞ்சம் சர்க்கரையை எடுத்து, அதில் சில துளிகள் ஆலிவ் எண்ணெய் கலந்து நன்றாக உள்ள‍ங்கைகளில் நன்றாக தேய்த்து கழுவ வேண்டும்.

இதேபோல் தினந் தோறும் செய்து வந்தால், உள்ளங்கைகளின் கடினத் தன்மை மறைந்து மிருதுவாக மாறும். மாறுவது மட்டுமல்ல‍ உங்கள் உள்ள‍ங்கைகளைக் காண்பவர் மனமுவந்து பாராட்டுவர்.

Related posts

அழகா… ஆரோக்கியமா

nathan

பெண்கள் அறிந்து கொள்ள வேண்டிய பிரா பற்றிய உண்மைகள்

nathan

இந்த ராசியில் பிறக்கும் குழந்தைகள் டீனேஜில் ஆபத்தானவங்களா இருப்பாங்களாம்…!

nathan

சூப்பர் டிப்ஸ்.. இயற்கை முறையிலான சில எளிய அழகு குறிப்புகள்!!

nathan

முதுகு வலி பல நோய்களுக்கு எச்சரிக்கை மணி!

sangika

ஆரஞ்சு பழங்களின் அழகு டிப்ஸ்…..

nathan

பெண்கள் அழகிற்கு முகத்தை பொலிவாக்கும் பாசிப்பயறு மாவு!

nathan

நம்முடைய வீட்டில் இருக்கும் ஒரு சில பொருட்களை வைத்தே இமீடியட் சிகப்பழகு பெற முடியும்.

nathan

நடிகை அம்பிகா காட்டம்! சிறாராக இருந்தாலும் 100 வயதாக இருந்தாலும் குற்றம் குற்றமே

nathan