பெண்கள் மருத்துவம்ஆரோக்கிய உணவுஆரோக்கியம்

பெண்களுக்கு ஏற்படும் அபாயகரமான வியாதி களை தொடக்கத்திலேயே முறிந்து போக இத செய்யுங்கள்!….

சிகப்பரிசி ஆரோக்கியத்துக்கு உத்தரவாதமான தானியம். வெள்ளை அரிசியைவிட, சிவப்பு அரிசி, உடலுக்கு அதிக நன்மை தரவல்ல‍து ஆக மாதவிடாய் முடியும் நிலையில் இருக்கும், முடிந்த நிலையில் இருக்கும் பெண்களுக்கு சில பிரச்சனைகள் தோன்றுவது வழக்கம்.

இதய நோய்கள் அதிக கொழுப்பு, உயர் இரத்த அழுத்தம் உட்பட சில அபாயகரமான வியாதிகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

201811101343242038 Some symptoms that occur before Menopause SECVPF

இதனால் அந்த தருணத்தில் இருக்கும் பெண்கள், வாரத்துக்கு 6 முறை சிவப்பு அரிசியை உணவில் சேர்த்து சமைத்து உண்டு வந்தால், பெண்களுக்கு ஏற்படும் அபாயகரமான வியாதி களை தொடக்கத்திலேயே முறிந்து போகும் என்று சொல்கிறார்கள்.

இந்த சிகப்பரிசையை சாதம் தொடங்கி தோசை, புட்டு, ரவையாக்கி உப்புமா, அடை, கொழுக்கட்டை என எத்தனையோ செய்வதற்கு வழியுண்டு. சிவப்பு அரிசியை உணவில் சேர்த்துக்கொள்வோம்.

குறிப்பு

சிகப்பரிசி சமைக்கும்போது கொஞ்சம் கூடுதல் நேரம் ஆகும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button