வேகவைத்த முட்டை-12 நறுக்கிய பெரிய வெங்காயம்- 4 தக்காளி-3 பூண்டு- 6 முதல் 7 (நறுக்கப்பட்டது) மிளகு-2டீஸ்பூன் உப்பு-தேவையான அளவு பட்டை,ஏலக்காய்-தேவையான அளவு இஞ்சி- சிறிதளவு தக்காளி சோஸ்-1/4 கப்
செய்முறை :
கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் பட்டை, ஏலக்காய் சேர்த்து வறுக்கவும்.
பின்னர் வெங்காயம், பூண்டு, இஞ்சி, தக்காளி சாஸ், சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.