Smoking
ஆண்களுக்குஆரோக்கியம்ஆரோக்கியம் குறிப்புகள்

மிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய புகைப்பிடிக்கும் பழக்கத்தை எப்படிப்பா நிறுத்துவது?…

ஒரு மனிதனுக்கு நோய் உருவாவதற்கு இரண்டே காரணங்கள்தான், ஒன்று தவறான உணவு வகைகளை சாப்பிடுவது, மற்றொன்று தவறான பழக்கத்தை பின்பற்றுவதுதான்.

மனிதனுக்கு நோய் மட்டுமில்லாமல் மரணம் வரைக்கும் கொண்டும் செல்லும் சில பழக்கங்கள், அதில் ஒன்றுதான் புகைப்பிடித்தல். இது புகைப்பிடிப்பவரை மட்டுமின்றி, அவரை சுற்றியுள்ளவர்களையும் பாதிக்கும்.

Smoking
Young man lighting up a cigarette with a lighter,closeup

இந்தியாவில் மட்டும் புகைப்பழக்கத்திற்கு அடிமையான 10 லட்சம் பேர் ஆண்டுதோறும் மரணத்தை தழுவுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இப்படியான மிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய புகைப்பிடிக்கும் பழக்கத்தை எப்படிப்பா நிறுத்துவது… அப்படினு புலம்பிருப்பாங்க பலர்- அவர்களுக்காகத்தான்

இந்த மூன்று வழிமுறைகள்

  • புகைப்பிடிக்க வேண்டும் என்று தோன்றும் போதெல்லாம், ‘சிகரெட் பிடிக்கக்கூடாது அப்படி தீர்வு எடுத்துருக்கேன்டா…’ அப்படினு நமக்கு நாமே சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும்.
  • இரண்டாவதாக நீங்கள் யாருக்கும் எதற்கும் அடிமையில்லை என்ற உணர்வை மேலோங்க செய்ய வேண்டும். ‘ஒன்னுமில்லாத தம்மாத் துண்டு தம் (சிகரெட்) நம்மை ஆட்டி படைக்கணுமா? அதை அடக்கியே ஆக வேண்டும்’ என்று எண்ணம் நமக்குள் ஊற்றெடுக்க வேண்டும்.
  • கடைசியாக ‘நாம், அடிமை பழக்கத்தை பட்னி போட்டு சாவடிக்க வேண்டும்’ என்று மனதை திடப்படுத்திக் கொண்டு ஒரு தீர்க்கமான முடிவெடுக்க வேண்டும்.

ஒரு மாதம் சிகரெட் புகைப்பதை நிறுத்திவிட்டால், மீண்டும் அந்த பழக்கத்திற்கு திரும்புவதற்கான வாய்ப்புகள் குறைவு. அதிலும் புகைப்பிடிப்பதை ஆறு மாதங்களுக்கு நிறுத்திவிட்டால் மீண்டும் அந்த பழக்கத்திற்கு திரும்ப நம் மனம் அதற்கு இடம் அளிக்காது. அதனால் இன்றே நிறுத்துங்கள் சிகரெட்டை!

Related posts

அதிகப்படியான கர்பிணிகளுக்கு பிரசவ வலி நல் இரவில் தான் எற்படுகிறது

nathan

தெரிந்து கொள்வோமா!மூல நோய் வர காரணம் என்ன? அறிகுறிகள் என்ன?

nathan

உங்களுக்கு தெரியுமா கொசுக்கள் வராமல் இருக்க முன்னோர்கள் செய்த செயல்..!

nathan

இறுதி மாதவிடாய் காலகட்டத்தில் நீங்கள் ஆரோக்கியமாகவும் இருக்க எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள்

nathan

தெரிஞ்சிக்கங்க…ராசிப்படி உங்களுக்கு எத்தனை குழந்தை பிறக்கும் தெரியுமா?

nathan

ஆண்களே! எந்த முக வடிவத்திற்கு எந்த மாதிரி தாடி வைத்தால் நன்றாக இருக்கும் என தெரிந்து கொள்ள வேண்டுமா?

nathan

இரவில் படுக்கும் முன் சாக்ஸில் எலுமிச்சை தோலை வைப்பதால் ஏற்படும் அதிசயம்!

nathan

பெண்களே காலையில் டென்ஷன் இல்லாமல் வேலையை தொடர வேண்டுமா? அப்ப தினமும் செய்யுங்க…

nathan

இவ்வளவு நன்மைகளா? கொலுசு அணியும் பெண்களே…!

nathan