ஆண்களுக்கு

ஆண்கள் கட்டாயம் மாதுளை சாப்பிடுங்கள்!…

மாதுளை (Pomegranate)யை ஆண்கள் சாப்பிட்டு வரவேண்டும், அவ்வாறு சாப்பிட்டு வரும் ஆண்களின் விந்தணுவை உற்பத்தி செய்யும் புரோஸ்டேட் சுரப்பியின் ஆரோக்கியம் மேம்படுத்த‍ப்படும், மேலும் அவர்களை, அவர்களின் 50 வயதிற்கு மேல் தாக்கும் புரோஸ்டேட் புற்றுநோயில் இருந்து காப்பாற்றும் அரணாக செயல் படுகிறது.

mathulai

அது மட்டுமல்ல‍ நுரையீரலில் தோன்றும் ஒரு வகையான‌ புற்றுநோயை தடுக்கும் ஆற்ற‍ல் கொண்டது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button