காஜல் பயன்படுத்தி வந்த கருவளையத்தை நீக்க!….

கண்களின் அழகுக்குக் இன்றைய நிறைய‌ பெண்கள் காஜல்-ஐ உபயோகப்படுத்து கின்றனர். ஆனால் இந்த காஜலால் அவர்களின் கண்களை சுற்றி கருவளையம் ஏற்பட்டு கண்களின் அழகை கெடுக்கும்.

ஆகவே காஜல் பயன்படுத்தி வந்த கருவளையத்தை நீக்க, தினமும் படுப்பதற்கு முன், ஆலிவ் எண்ணெய்யை வைத்து நன்கு மசாஜ் செய்து, அதன்பிறகு தூங்க வேண்டும்.

இவ்வாறு எண்ணெயை பயன்படுத்தினால், கண் இமைகள் நன்கு வளர்வதோடு, காஜலும் எளிதில் நீங்கும்.

வேண்டுமென்றால், எண்ணெயை பயன் படுத்தி மசாஜ் செய்ததும், ஒரு காட்டனை வைத்து துடைத்துவிட்டு, பின் ஃபேஸ் வாஷ் செய்தால், க்ண்களின் அழகு கூடும்.

கண்களின் அழகு கூடுவதால், முகத்தின் அழகு மெருகேரும், முகத்தின் அழகு மெருகேறுவதால் நீங்கள் அழகுதேவதையாக வலம் வரலாம்.

Leave a Reply