தலைமுடி சிகிச்சை

சூப்பர் டிப்ஸ்! கலர் செய்த கூந்தலை பராமரிக்க 3 வழிகள்

கூந்தலை கலர் செய்வது ஒருவரின் ஒட்டுமொத்த தோற்றத்தில் மிகப் பெரிய மாறுதலை கொண்டு வரும்! பர்கண்டி, பிரவுன், ரெட் அல்லது பிங்க் அல்லது டச் அப் செய்து கொள்வதாக இருந்தாலும், ஹேர் கலர் செய்து கொள்வது முகத்துக்கு பொலிவினை தருவது என்னவோ நிஜம் தான்.

கலர் செய்த அல்லது டை செய்த கூந்தல் பார்க்க அழகாக இருந்தாலும், இந்த வகையான செமிக்கல் சிகிச்சைகள் கூந்தலின் தன்மையை மாற்றிவிடுகின்றன. எனினும், தலைமுடிக்கு போதிய பராமரிப்பினை வழங்கினால் பாதிப்புகள் குறைந்து கூந்தல் ஆரோக்கியமாக காணப்படும்.

கலர் செய்த கூந்தலை பராமரிக்க உதவும் மூன்று சிறந்த வழிகளை இங்கு நாம் காண்போம்:

1. சரியான பிராடக்டுகளை பெறுங்கள்

கலர் செய்த கூந்தல் எளிதில் பாதிப்படைவதுடன் அதிக சென்சிடிவ் ஆகவும் இருக்கும். உங்களது அருமையான ஹேர் கலர் அதிக நாட்கள் நீடிக்க வேண்டுமென்றால் மற்றும் கூந்தல் ஆரோக்கியமாக திகழ வேண்டுமென்றால், உங்கள் கூந்தலுக்கேற்ற சரியாக பிராடக்டுகளை தேர்ந்தெடுக்க வேண்டும்.33b610f9fd1b42591c852d4

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button