பீட்ரூட் தீர்க்கும் நோய்கள்!…

பீட்ரூட் தீர்க்கும் நோய்கள்:

* புற்று நோய் எதிர்க்கும்.

* மலச்சிக்கல் நீங்கும்.

* கல்லீரலை சுத்தம் செய்யும்.

* ரத்த ஓட்டத்தினை சீராக்கும்.

* இரும்பு சத்து நிறைந்தது.

* பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய், மாதவிலக்கு வலி நீங்கும்.

* மனநிலை நன்றாக இருக்கும்.

* சதைகள் பலத்துடன் நன்றாக இயங்கும்.

* குழந்தை பிறப்பில் குறைகளை தீர்க்கும்.

* உயர் ரத்த அழுத்தத்தினை சீராக்கும்.

இப்படி பல உணவுகளின் முக்கியத்துவத்தினை குறிப்பிடுவதன் காரணம் இத்தகைய உணவுகளை நீங்கள் எடுத்துக் கொள்வதன் மூலம் உங்கள் ஆரோக்கியத்தினை காத்துக் கொள்ள முடியும் என்பதற்காகவே.

Leave a Reply