சந்தனத்தை இதனுடன்சேர்த்து முகத்திற்கு பயன்படுத்தினால் முகம் பொழிவு பெறும்!

சந்தனத்தில் ஆண்ட்டி செப்டிக் துகள்கள் நிறைந்து காணப்படுகிறது. ஆக இந்த சந்தனத்தை சருமத்தில் தடவுவதால் சருமத்திற்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால் சருமம் பொலிவுடன் இருக்கும்.

மேலும் சந்தனத்தை பாலில் கலந்து முகத்திற்கு பூசினால் அழகு பெண்கள், உலக அழகிகளாக மாறுவது நிச்சயம்.

Leave a Reply