periods
ஆரோக்கியம் குறிப்புகள்

மாதவிடாய் காலத்தில் தவிர்க்க வேண்டியவை எவை தெரியுமா…?

மாதவிடாய் காலகட்டத்தில் இரும்புச்சத்து மிகுந்த உணவுகள், வைட்டமின் கொண்ட உணவுகளை எடுத்துக் கொள்வது சிறந்தது. அதே சமயம் சில உணவுகளை தவிர்ப்பதும் நல்லது அவை எவை என காண்போம். வெள்ளை பிரட், பாஸ்தா, பாக்கெட் செய்யப்பட்ட உருளைக்கிழங்கு சிப்ஸ், கேக் போன்ற சுத்திகரிக்கப்பட்ட உணவுகளை மாதவிடாய் காலத்தில் சாப்பிடாமல் இருப்பது நல்லதாகும்.

periods

கொழுப்பு நிறைந்த உணவுகள் மற்றும் எண்ணெய்யில் வறுக்கப்பட்ட உணவுகளை மாதவிடாய் காலத்தில் எடுத்துக் கொள்வது என்பது கூடாது.

அதே போல், துரித உணவுகள், கொழுப்பு மிகுந்த இறைச்சி, சீஸ், கொழுப்பு மிகுந்த பால் பொருட்கள் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.

மாதவிடாய் காலத்தில் அதிகமாக வயிற்றுப்போக்கு உண்டானால், உணவில் உப்பு சேர்ப்பதை தவிர்க்க வேண்டியது அவசியமாகும்.

மிட்டாய், சோடா, இனிப்பு உள்ள பாட்டிலில் அடைக்கப்பட்ட குளிர்ப்பானங்கள் போன்ற உணவுகளை மாதவிடாய் காலத்தில் தவிர்க்கலாம்.

ஆல்கஹால் பருகுவது மாதவிடாய் காலத்தில் உள்ள வலியை அதிகரிக்க செய்யும். இது உடலுக்கு அதிக சோர்வை உண்டாக்கும்.

Related posts

கோடை வெயிலை சமாளிக்க பயனுள்ள டிப்ஸ்

nathan

பச்சிளம் குழந்தைகளுடன் ஏன் பேசிக்கொண்டிருக்க வேண்டும்? தெரிந்துகொள்வோமா?

nathan

உங்க உடல் முழுவதும் வியர்வை நாற்றமா? அப்ப இத படிங்க!

nathan

இந்த பொருள் கடைகளில் வாங்கினா ஆபத்து!! வீட்டில் தயாரிச்சா ஆயுள் கெட்டி!! எது தெரியுமா?

nathan

பலரும் அறிந்திராத உடல் ஆரோக்கியம் குறித்த சில உண்மைகள்!!!

nathan

சிறந்த பயன்தரும் சித்த மருத்துவ குறிப்புகள்

nathan

7 நாட்களில் உடல் சக்தியை அதிகரிப்பது எப்படி?

nathan

A முதல் எழுத்தாக இருப்பவரின் குணங்கள், மற்றும் எதிர்காலம்..

nathan

உங்களுக்கு டிப்ஸ்.. டிப்ஸ்..

nathan