30.5 C
Chennai
Friday, May 17, 2024
இலவங்கப்பட்டை
ஆரோக்கிய உணவு

சூப்பர் டிப்ஸ்! இந்த ஒரு பொருள் வீட்டில் இருக்கும்போது நீரிழிவு வியாதி பத்தி கவலைப்படலாமா?

உலகில் அதிகம் பேருக்கு வரக்கூடிய ஒரு நோய் என்றல் அது நீரிழிவு நோயாகும். உலகம் முழுவதும் சுமார் 425 மில்லியன் வயதுக்கு வந்த மனிதர்கள் நிரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

உலகில் இந்தியாவில்தான் நீரிழிவு நோய்தாக்கம் 64 சதவீதம் என்ற அபாயகரமான அளவில் அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

பொதுவாக சர்க்கரை நோய் என்பது நம் வாழ்க்கை முறையினால் வரும் ஒரு நோய் என்று கருதப்பட்டாலும், உடல் உழைப்பிப்பின்மை மற்றும் அதிகப்படியான அளவு கலோரி உள்ள உணவு உட்கொள்வதே சர்க்கரை நோயின் முக்கிய முதல் காரணமாக உள்ளது.

பொதுவாக என்ன உணவு சாப்பிட வேண்டும் என்ற கேள்வி அனைத்து சர்க்கரை நோய் பாதித்த நபர்களிடம் இருக்கும். ஆனால் எந்த உணவு சமைத்தாலும் இலவங்கப்பட்டையில் சிறிது சேர்த்து கொண்டாலே போதும். நீரிழிவு நோயை குணப்படுத்தி விடலாம்.

இலவங்கப்பட்டை

நம் உடலில் உள்ள சில என்சைம்கள் சுரப்பை தூண்டுகிறது. இதன் மூலம் உடலிள்ள செல்கள் இன்சுலினுக்கு நன்கு துணைபுரிகின்றன.

அதே சமயம் இலவங்கப்பட்டையானது இன்சுலின் சுரப்பை மட்டுப்படுத்தும் என்ஸைமையும் கட்டுக்குள் வைக்கிறது.

இலவங்கப்பட்டையிலுள்ள hydroxychalcone என்ற மூலப்பொருளின் ஆக்சிஜனேற்ற பண்பால் இன்சுலினின் உணர்திறன் அதிகரிக்கிறது மற்றும் குளுகோசையும் வேகமாக குறைக்கிறது.

அதுமட்டுமில்லாமல், மற்ற சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் தனிமங்களான குரோமியம், காப்பர், அயோடின், இரும்பு மற்றும் மாங்கனீசு போன்றவை உள்ளன.

எனவே சமைக்கும்பொழுது சிறிதளவு இலவங்கப்பட்டையை சேர்க்க மறக்காதீர்கள் அல்லது காலையில் தேநீர் அருந்தபொழுது சிறிதளவு சேர்த்து கொள்ளலாம்.இலவங்கப்பட்டை

Related posts

உங்களுக்கு தெரியுமா அரிசி, பருப்புகளில் வண்டுகள், பூச்சிகள் வராமல் இருக்க என்ன செய்வது?

nathan

பூண்டுப் பால்! weight loss tips

nathan

மாதுளையின் நன்மைகள்

nathan

சூப்பரான சைனீஸ் ஸ்டைல் கார்லிக் சிக்கன்

nathan

ப்ரிட்ஜில் இருந்த முட்டையை அப்படியே பச்சையாக சாப்பிடுபவரா?உங்களுக்கான எச்சரிக்கை!

nathan

தாய்ப்பால் சுரக்க மூலிகை சூப்..!

nathan

நல்ல உடல் பலத்தோடு இருக்க இந்த உணவுகளை சாப்பிடுங்கள்!

nathan

ஹீமோகுளோபின் குறைபாடு உடலில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உணவுகள்

nathan

உடல் எடையை அதிகரித்து, தோற்றத்தை மேம்படுத்த சில எளிய உணவுகள்!

nathan