ஆரோக்கிய உணவு

கொடுக்காப்புளி யின் மருத்துவ பயன்கள்

மருத்துவ குணமிக்கது என புகழப்படும் கொடுக்காபுளி, கிராமத்து சிறுவர்களின் ஆப்பிளாக கருதப்பட்டது.▪ கொடுக்காய்ப்புளி மரத்தின் இலைகள், பூக்கள், காய்கள் ஆகியன மாதவிடாய் சிக்கல், நீர்க்கடுப்பு, ஆஸ்துமா போன்ற பல நோய்களுக்கு நிவாரணியாகவும் பயன்படுகிறது.வாத நோய் மற்றும் மூட்டு வலி தீர, வலி மருந்தாகிறது.▪ சிறுவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுப்பதால், கோடை காலத்தில் ஏற்படும் நோய்களைத் தடுக்கும் சக்தியாக விளங்கியது.▪ உடல்சூட்டினால் ஏற்படும் வயிற்றுப்போக்கைத் தடுக்கிறது.▪ ஜீரண சக்தியை அதிகரிக்கச் செய்கிறது.▪ சர்க்கரை வியாதிக்கு இது பெரிய தீர்வாக அமைகிறது. உடலில் சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது.▪ பெண்களின் கருப்பை நோய்களுக்கும், உள் உறுப்பு புண்களுக்கும் மற்றும் குடல் நோய்களுக்கும் தீர்வாகிறது.▪ உடல் எடையைக் குறைக்கும் தன்மையுடையது.▪ கொடுக்காபுளி விதைகளிலிருந்து எடுக்கப்படும் எண்ணையிலிருந்து, சோப்புகள் தயாரிக்கப்படுகின்றன.▪ இதன் புண்ணாக்கு மற்றும் இலைகள் ஆடுமாடுகளுக்கு தீவனமாகப் பயனாகிறது.▪ கொடுக்காபுளி மரத்தில் இருந்து, மரச்சாமான்கள் செய்யப்படுகின்றன1728949910be757f6d315c88dea40a8f15348297f 1468507900

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button