வயிறு தொடர்பாக பிரச்சனைகளுக்கு

9223d770-325b-4e01-accf-68deae2458cd_S_secvpf.gif

இந்த ஆசனத்திற்கு புறா ஆசனம் என்ற பெயரும் உண்டு. விரிப்பில் மேல் வஜ்ராசன நிலையில் அமரவும். பின்னர் வலது காலை பின்புறமாக தரையோடு தரையாக பதிந்தபடி நீட்டவும். இடது காலை முன்புறமாக முட்டி வரை மடக்கி (படத்தில் உள்ளபடி) வைக்கவும்.

சற்று முன்புறமாக குனிந்த நிலையில் கைகளை தரையில் ஊன்றியபடி இருக்க வேண்டும். இந்த நிலையில் சில விநாடிகள் இருந்த பின்னர் ஆரம்ப நிலைக்கு வரவும். 5 முதல் 7 முறை செய்ய வேண்டும்.

பயன்கள் :

மலச்சிக்கல் பிரச்சனை தீரும். வயிறு தொடர்பாக பிரச்சனைகளுக்கு இந்த ஆசனம் நல்ல பயனை கொடுக்கும்.

Leave a Reply